பாடல் #8811
சேற்றிலிருந்து தூக்கி
🔤 Saerrilirunthu Thookki
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் கன்மலைமேல் என்னை நிறுத்தினார் எந்தன் இயேசு என் ஆண்டவர் பாவத்திலே நான் கிடந்தேன் இயேசுவையோ நான் அறியேன் இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன் என்னை தேடி என் நேசர் வந்தார் என் பாவங்கள் நீங்கினதே ரத்தத்தாலே மீட்டெடுத்தார் நீதியின் வஸ்திரம் எனக்கும் அளித்தார் அல்லேலுயா நான் சுத்தமானேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saerrilirunthu Thookki Etutthaar Kanmalaimael Ennai Nirutthinaar Endhan Yesu En Aandavar Paavatthilae Naan Kidanthaen Yesuvaiyo Naan Ariyaen Irulil Kuliril Thaniyaay Alainthaen Ennai Thaeti En Naesar Vanthaar En Paavanggal Neengkinathae Ratthatthaalae Meettetutthaar Neethiyin Vasthiram Enakkum Alitthaar Allaeluyaa Naan Sutthamaanaen