பாடல் #881
இயேசுவின் ரத்தம் வல்லமையுள்ளது
🔤 Yesuvin Rattham Vallamaiyullathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசுவின் ரத்தம் வல்லமையுள்ளது இயேசுவின் ரத்தம் மேன்மையுள்ளது இயேசுவின் ரத்தம் பரிசுத்தமானது விலையேரப்பெற்றது (2) இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் (3) நம் இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் (2) 2. பாவத்தை போக்கிடும் இயேசுவின் ரத்தம் சாபத்தை நீக்கிடும் இயேசுவின் ரத்தம் (2) வியாதியை நீக்கிடும் இயேசுவின் ரத்தம் விடுதலை தந்திடும் இயேசுவின் ரத்தம் (2) 3. பாதாளம் வென்றிடும் இயேசுவின் ரத்தம் பாதுகாத்திடும் இயேசுவின் ரத்தம் (2) பெலனை தந்திடும் இயேசுவின் ரத்தம் உயிர் கொடுத்திடும் இயேசுவின் ரத்தம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesuvin Rattham Vallamaiyullathu Yesuvin Rattham Maenmaiyullathu Yesuvin Rattham Parisutthamaanathu Vilaiyaerappertrathu (2) Yesuvin Rattham Jeyam Jeyam (3) Nam Yesuvin Rattham Jeyam Jeyam (2) 2. Paavatthai Pokkitum Yesuvin Rattham Saabatthai Neekkitum Yesuvin Rattham (2) Viyaathiyai Neekkitum Yesuvin Rattham Vitudhalai Thanthitum Yesuvin Rattham (2) 3. Paathaalam Venritum Yesuvin Rattham Paathukaatthitum Yesuvin Rattham (2) Pelanai Thanthitum Yesuvin Rattham Uyir Kotutthitum Yesuvin Rattham (2)