பாடல் #8809
உம் செட்டைகளின் கீழ்
🔤 Um Settaigalin Keezh
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் செட்டைகளின் கீழ் மறைத்திடுமே உம் கரங்களால் எனை மறைத்திடுமே கடல் கொந்தளித்தெழுந்தாலும் புயல்களை நான் மேற்கொள்வேனே ஜலத்தின் மேல் ஆளும் தேவன் நீர் அமர்ந்திருது நீர் தேவன் என்பேன் ஆத்துமாமே இளைப்பாறிடு அமர்ந்திருந்து அவர் வல்லமை உணர்ந்திடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Settaigalin Keezh Maraitthitumae Um Karanggalaal Enai Maraitthitumae Katal Kondhalitthezhunthaalum Puyalkalai Naan Maerkolvaenae Jalatthin Mael Aalum Devan Neer Amarnthiruthu Neer Devan Enpaen Aatthumaamae Ilaippaaritu Amarnthirunthu Avar Vallamai Unarnthitu