பாடல் #8808
உம்மை போல
🔤 Ummai Pola
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை போல யாரும் இல்லையே இயேசு ராஜா வான தூதர்கள் துதி முழங்க நாமும் சேர்ந்து உயர்த்திடுவோம் பாடுவேன் ஓசன்னா சர்வ வல்ல மாராஜனிவர் உமக்கே மகிமை உண்டாகட்டும் அப்பா உம் நாமம் உயர்த்திடுவேன் என் நேசரே எண்ணில் எத்தனை அன்பு கூர்ந்தீர் எந்தன் பாவத்தை நீக்கிடவே உம்மை பலியாக ஈந்தீரய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Pola Yaarum Illaiyae Yesu Raajaa Vaana Thoodharkal Thuthi Muzhangga Naamum Saernthu Uyartthituvom Paatuvaen Osannaa Sarva Valla Maaraajanivar Umakkae Makimai Untaagattum Appaa Um Naamam Uyartthituvaen En Naesarae Ennil Etthanai Anpu Koorntheer Endhan Paavatthai Neekkidavae Ummai Paliyaaga Eentheerayyaa