பாடல் #8807
வழி திறப்பாரே
🔤 Vazhi Thirappaarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழி திறப்பாரே தேவன் வழி திறப்பாரே நான் அறிந்திராத வழிகளில் எனக்காக புது பாதைகள் என்றும் நடத்திடுவார் நம்மை அனைத்து காத்திடுவார் நாள் தோறும் என்னை தெற்றியே நடத்துவார் நம்மை, வழி திறப்பாரே வனாந்தரத்தில் வழிபிறக்க செய்வாரே வறண்ட பூமியில் ஆறுகள் காண்பேன் இப்புவி ஒழிந்தாலும் தேவ வார்த்தை அழியாதே புதியதோர் காரியம் செய்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhi Thirappaarae Devan Vazhi Thirappaarae Naan Arinthiraadha Vazhigalil Enakkaaga Puthu Paathaigal Enrum Natatthituvaar Nammai Anaitthu Kaatthituvaar Naal Thorum Ennai Therriyae Natatthuvaar Nammai, Vazhi Thirappaarae Vanaandharatthil Vazhipirakka Seyvaarae Varanda Poomiyil Aarugal Kaanpaen Ippuvi Ozhinthaalum Thaeva Vaartthai Azhiyaathae Puthiyathor Kaariyam Seyvaar