பாடல் #8806
ஆராதனை செய்வோம்
🔤 Aaraadhanai Seyvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை செய்வோம் ஆராதனை அதிசயமானவரை துதிகளை செலுத்தி துதிப்போம் நம் துதிகளில் வசிப்பவரை பலத்திலே சிறந்தவர் பராக்கிரமம் செய்பவர் பாடுகள் பட்டாரே நம்மை பரிசுத்த செய்யவே எதிர்த்திடு எரிகோவை தகர்த்திடு கோட்டைகளை அபிஷேகம் செய்தாரே ஆவியில் நிரம்பிடு அலங்கத்திற்குள் சமாதானம் அரண்மனைக்குள் ஆரோக்கியமும் உண்டாக செய்வாரே உண்மையாய் ஆராதித்தால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Seyvom Aaraadhanai Athisayamaanavarai Thuthigalai Selutthi Thuthippom Nam Thuthigalil Vasippavarai Palatthilae Sirandhavar Paraakkiramam Seypavar Paatugal Pattaarae Nammai Parisuttha Seyyavae Ethirtthitu Erikovai Thakartthitu Kottaigalai Apishaegam Seythaarae Aaviyil Nirampitu Alanggatthirkul Samaathaanam Aranmanaikkul Aarokkiyamum Untaaga Seyvaarae Unmaiyaay Aaraathitthaal