பாடல் #8804
இஸ்ரவேலை ஆள்பவரே
🔤 Isravaelai Aalpavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலை ஆள்பவரே யேஹோவா எங்கள் தேவனே நீரே சர்வ வல்லவர் நீரே சர்வ ஆளுநர் கலங்கரை விளக்கை போல் உயர்த்தி வைத்தீர் சீறிட்ட அலைகளை சிதறடித்தீர் தத்தளிப்பை கடக்க செய்தீர் அக்கரை காண செய்தீர் நீரே சர்வ வல்லவர் நீரே சர்வ ஆளுநர் அடைப்பட்ட வாசலை திறந்து வைத்தீர் கரம்பிடித்து என்னை நடத்தி சென்றீர் நான் உனக்கு துணை நிற்பேன் என்று சொன்னீர் வல்ல புயத்தால் தாங்கினீர் எனது கொம்பை நீர் உயரச்செய்தீர் பலவானின் வில்லை முறியடித்தீர் தள்ளாடின என்னை இடைக்கட்டினீர் தலைத்தோங்கி நிற்கச் செய்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelai Aalpavarae Yaehovaa Enggal Devanae Neerae Sarva Vallavar Neerae Sarva Aalunar Kalanggarai Vilakkai Pol Uyartthi Vaittheer Seeritta Alaigalai Sidharatittheer Thatthalippai Katakka Seytheer Akkarai Kaana Seytheer Neerae Sarva Vallavar Neerae Sarva Aalunar Ataippatta Vaasalai Thiranthu Vaittheer Karampititthu Ennai Natatthi Senreer Naan Unakku Thunai Nirpaen Enru Sonneer Valla Puyatthaal Thaangkineer Enathu Kompai Neer Uyarachseytheer Palavaanin Villai Muriyatittheer Thallaatina Ennai Itaikkattineer Thalaitthongki Nirkach Seytheer