பாடல் #8801
நீரே சர்வ வல்லவர்
🔤 Neerae Sarva Vallavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே சர்வ வல்லவர் நீரே சர்வ ஆளுநர் கிரகிக்க கூடாத அதிசயமான காரியங்களை செய்கிறவர் இயேசுவே இயேசுவே ஆரம்பம் அற்பமாயிருந்தாலும் சம்பூரணமாய் மாற்றிடுவீர் இயேசுவே இயேசுவே எந்தன் பாரங்களை சுமந்தீரே எந்தன் பிரச்சனைகள் எம்மாத்திரம் இயேசுவே இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Sarva Vallavar Neerae Sarva Aalunar Kirakikka Kootaadha Athisayamaana Kaariyanggalai Seykiravar Yesuvae Yesuvae Aarambam Arpamaayirunthaalum Sampooranamaay Maarrituveer Yesuvae Yesuvae Endhan Paaranggalai Sumantheerae Endhan Piracchanaigal Emmaatthiram Yesuvae Yesuvae