பாடல் #8799
உம்மை நம்புவேன்
🔤 Ummai Nampuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நம்புவேன் உள்ளளவுமாய் எனக்காக மரித்தீரே பாவம் போக்கினீர் சாபம் நீக்கினீர் காயங்களால் குணமாக்கினீர் துதித்திடுவேன் துன்ப வேளையில் மகிழ்ந்திருப்பேன் உம்மிலே அதிகாலையில் உம்மை தேடிடுவேன் உண்மையாய் உயர்த்துவேன் அமர்ந்திருப்பேன் உம் பாதத்திலே கஷ்டத்தின் மத்தியிலும் உந்தனின் மகிமை என் மேல் உதித்திடும் எழும்பி பிரகாசிப்பேன் ஜீவநாளெல்லாம் உம்மை தேடுவேன் ஜீவன் தந்த என் இயேசுவே தேவைகள் பல நெருக்கினாலும் தெரிந்தவர் நீரல்லோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Nampuvaen Ullalavumaay Enakkaaga Marittheerae Paavam Pokkineer Saabam Neekkineer Kaayanggalaal Kunamaakkineer Thuthitthituvaen Thunba Vaelaiyil Makizhnthiruppaen Ummilae Athikaalaiyil Ummai Thaetituvaen Unmaiyaay Uyartthuvaen Amarnthiruppaen Um Paadhatthilae Kashtatthin Matthiyilum Undhanin Makimai En Mael Uthitthitum Ezhumpi Pirakaasippaen Jeevanaalellaam Ummai Thaetuvaen Jeevan Thandha En Yesuvae Thaevaigal Pala Nerukkinaalum Therindhavar Neerallo