பாடல் #8797
இந்த கல்லின்மேல்
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
இந்த கல்லின்மேல் என் சபையை கட்டுவேன் பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே சபையின் தலைவர் இயேசுவே மூலைக்கு தலைக்கல் இயேசுவே அல்லேலூயா அல்லேலூயா சபைதான் ஜெயிக்குமே அல்லேலூயா அல்லேலூயா பாதாளம் தோற்க்குமே இரத்தம் சிந்தி மீட்க்கப்பட்ட சபையிதுவே சுத்தம்பெற கிறிஸ்துதந்த ஸ்தலமிதுவே சபைதனில் நிலை நாட்டினீர் புது மனிதனாய் என்னை மாற்றினீர் வாழ்க்கையை செழிப்பாக்கினீர் கிருபையால் உயர்த்தினீர் என்னை கிருபையால் உயர்த்தினீர் ஜெபத்தினால் கட்டப்பட்ட சபையிதுவே குடும்பமாய் இணைத்த நல்வீடு இதுவே ஜெபத்தினால் கட்டப்பட்ட சபையிதுவே குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே ஆவியில் நல்ல தகப்பனே சபை முழுவதும் எங்கள் சொந்தமே வேற்றுமைகள் இங்கு இல்லையே கிறிஸ்துவின் சரீரமே நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே பார்வோனின் வல்லமைகள் முறியச்செய்தீர் யெசபேலின் தந்திரங்கள் அழியச்செய்தீர் எழுப்புதல் தரும் அக்கினி எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுமே தடைகளை அது தகர்க்குமே சபைதான் வெல்லுமே என்றும் சபைதான் வெல்லுமே அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா