பாடல் #8793
பரிசுத்த தேவனே உம்மை
🔤 Parisuttha Devanae Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த தேவனே உம்மை ஆராதிக்கின்றேன் பரலோக தேவனே உம்மை ஆராதிக்கின்றேன் பாவி என்னை மீட்டவரே பரிசுத்தம் செய்தவரே பரலோகம் சேர்ப்பவரே ஆராதிக்கின்றேன் ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன் ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன் மன்னிப்பு தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன் இரட்சிப்பு தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன் விடுதலை தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன் வெற்றியைத் தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன் உள்ளம் கவர்ந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன் உயர்த்தி வைத்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன் சுகத்தை தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன் பலத்தைத் தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன் என்னை நினைப்பவரே உம்மை ஆராதனை செய்கின்றேன் என்னில் வாழ்பவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Devanae Ummai Aaraathikkinraen Paraloga Devanae Ummai Aaraathikkinraen Paavi Ennai Meettavarae Parisuttham Seythavarae Paralogam Saerppavarae Aaraathikkinraen Aaraathikkinraen Ummai Aaraathikkinraen Aaraathikkinraen Ummai Aaraathikkinraen Mannippu Thandhavarae Ummai Aaraadhanai Seykinraen Iratsippu Thandhavarae Ummai Aaraadhanai Seykinraen Vitudhalai Thandhavarae Ummai Aaraadhanai Seykinraen Verriyaith Thandhavarae Ummai Aaraadhanai Seykinraen Ullam Kavarndhavarae Ummai Aaraadhanai Seykinraen Uyartthi Vaitthavarae Ummai Aaraadhanai Seykinraen Sugatthai Thandhavarae Ummai Aaraadhanai Seykinraen Palatthaith Thandhavarae Ummai Aaraadhanai Seykinraen Ennai Ninaippavarae Ummai Aaraadhanai Seykinraen Ennil Vaazhpavarae Ummai Aaraadhanai Seykinraen