பாடல் #8789
நிறைவான பிரசன்னமும்
🔤 Niraivaana Pirasannamum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிறைவான பிரசன்னமும் நிலையான உம் கிருபையும் என்னை மூடும் உம் மகிமையும் என் வாழ்வில் போதுமைய்யா நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் எப்போதுமே இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர் தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர் குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர் மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர் காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர் கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Niraivaana Pirasannamum Nilaiyaana Um Kirupaiyum Ennai Mootum Um Makimaiyum En Vaazhvil Pothumaiyyaa Neer Pothumae Neer Pothumae En Vaazhvil Eppothumae Irulaana Naeratthil Oliyaay Vantheer Thatumaarum Naeratthil Enaitthaangkineer Kuzhappanggal Vanthaalum Vazhikaattineer Manapaaram Nirainthaalum Ilakuvaakkineer Kaayanggal Vandhapothu Sugamaakkineer Karambarri En Vaazhvai Munnaerrineer