பாடல் #8788
முழங்கால் நின்று
🔤 Muzhangkaal Ninru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன் கைகள் உயர்த்தி நான் உம்மை ஆராதிப்பேன் என்றென்றும் நீரே சிங்காசனத்தில் வீற்றாளும் ராஜனே என் உள்ளத்தினின்று ஆராதிக்கிறேன் உம் காயங்களை நான் நோக்கி பார்க்கின்றேன் உம் அன்பினை நினைத்து நான் துதிக்கின்றேன் ராஜாதி ராஜனே உம் பாதம் பணிகின்றேன் உன்னதத்திலும் நான் உம்மையே துதிக்கின்றேன் கல்வாரி காட்சியை நான் நோக்கி பார்க்கின்றேன் உம் பிரசன்னத்திலே நிறைந்து நான் துதிக்கின்றென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Muzhangkaal Ninru Naan Ummai Aaraathippaen Kaigal Uyartthi Naan Ummai Aaraathippaen Enrenrum Neerae Singkaasanatthil Veerraalum Raajanae En Ullatthininru Aaraathikkiraen Um Kaayanggalai Naan Nokki Paarkkinraen Um Anpinai Ninaitthu Naan Thuthikkinraen Raajaathi Raajanae Um Paadham Panikinraen Unnathatthilum Naan Ummaiyae Thuthikkinraen Kalvaari Kaatsiyai Naan Nokki Paarkkinraen Um Pirasannatthilae Nirainthu Naan Thuthikkinren