பாடல் #8786
கர்த்தரின் கிருபையாய்
🔤 Karttharin Kirupaiyaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் கிருபையாய் பிறந்த கண்மணியே கண்மூடி கண்ணுறங்கு ஆராரிராரோ கலங்காதே கண்மணியே காலம் உள்ளவரை அவரின் கிருபை காண்பாய் ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிரரோ மழலையின்றி தவித்தேன் மன்னவனாய் நீ பிறந்தாய் மகனே உன் பொன்சிரிப்பு மனவேதனை மாற்றுதைய்யா உனக்காக உறங்காமல் உயிருக்குள் வைப்பேன் உயிருள்ள நாளெல்லாம் அவருக்காக வளர்த்திடுவேன் கண்மணியே கண்ணுறங்கு கண்மணியே நீ கண்ணுறங்கு கர்த்தரின் தயவுக்காய் பொறுமையுடன் காத்திருந்தேன் கர்ப்பத்தின் நற்கனியாய் என் வாழ்வில் நீ பிறந்தாய் தேவனுக்காய் தேசமெல்லாம் நற்செய்தி அறிவித்திட உயிருள்ள நாளெல்லாம் அவருக்காக வாழ்ந்திடு கண்மணியே விழித்திடு இயேசுவுக்காய் நீ புறப்படு ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிரரோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Kirupaiyaay Pirandha Kanmaniyae Kanmooti Kannurangku Aaraariraaro Kalangkaathae Kanmaniyae Kaalam Ullavarai Avarin Kirupai Kaanpaay Aaraaro Aariraaro Aaraaro Aariraro Mazhalaiyinri Thavitthaen Mannavanaay Nee Piranthaay Makanae Un Ponsirippu Manavaedhanai Maarruthaiyyaa Unakkaaga Urangkaamal Uyirukkul Vaippaen Uyirulla Naalellaam Avarukkaaga Valartthituvaen Kanmaniyae Kannurangku Kanmaniyae Nee Kannurangku Karttharin Thayavukkaay Porumaiyudan Kaatthirunthaen Karppatthin Narkaniyaay En Vaazhvil Nee Piranthaay Devanukkaay Thaesamellaam Narseythi Arivitthida Uyirulla Naalellaam Avarukkaaga Vaazhnthitu Kanmaniyae Vizhitthitu Yesuvukkaay Nee Purappatu Aaraaro Aariraaro Aaraaro Aariraro