பாடல் #8785
சபை ஓங்கி செழிக்கும்
🔤 Sapai Ongki Sezhikkum
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: Disco Fox
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சபை ஓங்கி செழிக்கும் சத்தியம் என்றும் பேசும் 1.வசனம் கேட்ட நீங்கள் துணிந்து முன்னுக்கு வாருங்கள் போதகர் ஜெபம் கேட்டு நிறைந்த ஆசீர் தருவார் 2.சாபம் நீங்கி வாழ்ந்திட சாத்தானை ஜெயித்து நடந்திட சர்ப்பத்தின் வாலை நசுக்கிட சாட்சியாய் ஜீவிக்க அழைக்கிறார் 3.திருச்சபை என்றும் நிலைக்குமே நிரந்திர வாழ்வு பெறுவீரே நிறைந்த வாழ்வு குறையாதே இழந்ததை திரும்ப பெறுவீரே 4.இயேசுவின் வருகை சீக்கிரம் வாழ வேண்டியது இப்போதே எப்போதும் வாழ்வு மலர்ந்திட மனம்விட்டு ஒப்பு கொடுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sapai Ongki Sezhikkum Satthiyam Enrum Paesum 1.vasanam Kaetta Neenggal Thuninthu Munnukku Vaarunggal Podhakar Jebam Kaettu Niraindha Aaseer Tharuvaar 2.saabam Neengki Vaazhnthida Saatthaanai Jeyitthu Natanthida Sarppatthin Vaalai Nasukkida Saatsiyaay Jeevikka Azhaikkiraar 3.thirucchapai Enrum Nilaikkumae Niranthira Vaazhvu Peruveerae Niraindha Vaazhvu Kuraiyaathae Izhandhathai Thirumba Peruveerae 4.yesuvin Varukai Seekkiram Vaazha Vaentiyathu Ippothae Eppothum Vaazhvu Malarnthida Manamvittu Oppu Kotunggal