பாடல் #8783
நிறைவு நிறைவு நிறைவு
🔤 Niraivu Niraivu Niraivu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: Disco Fox
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிறைவு நிறைவு நிறைவு இயேசு ராஜாவின் நிறைவு 1.கொத்து கொத்தாய் காய்த்து பூத்து குலுங்கும் கனியே ஆண்கள் பெண்கள் யாவரும் ஒன்பது கனியினால் நிரம்பும் 2.இயேசுவில் நிறைந்த ஆவி திருசபையில் பொங்கி வழியும் பேதுருவில் இறங்கிய ஆவி மூவாயிரம் பேரை மீட்கும் 3.ஸ்தேவான் நிறைந்த ஆவி இயேசுவை கண்டு துதித்தது பர்னபா கண்ட பவுலால் நல்ல விசுவாசம் வளர்ந்தது 4.பவுல் உற்றுப் பார்த்து கர்த்தரின் வழியை புரட்டாதே தடுமாறி திரியும் இருளால் அதிபதி விசுவாசத்தால் நிறைந்தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Niraivu Niraivu Niraivu Yesu Raajaavin Niraivu 1.kotthu Kotthaay Kaaytthu Pootthu Kulungkum Kaniyae Aankal Penkal Yaavarum Onbathu Kaniyinaal Nirampum 2.yesuvil Niraindha Aavi Thirusapaiyil Pongki Vazhiyum Paethuruvil Irangkiya Aavi Moovaayiram Paerai Meetkum 3.sthaevaan Niraindha Aavi Yesuvai Kantu Thuthitthathu Parnapaa Kanda Pavulaal Nalla Visuvaasam Valarndhathu 4.pavul Urrup Paartthu Karttharin Vazhiyai Purattaathae Thatumaari Thiriyum Irulaal Athibathi Visuvaasatthaal Nirainthaan