பாடல் #8782
புலி மெலிந்தால் பூனை
🔤 Puli Melinthaal Poonai
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: Disco Fox
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.புலி மெலிந்தால் பூனை பதுங்கும் நீ மெலிந்தால் சாத்தான் பதுங்குவான் விரட்டு எழும்பு இயேசுவின் நிறைவில் சாத்தானை ஜெயித்து மகிமை சாட்சியாய் சபைக்கு முன்னே முன் மாதிரியாக வாழு அல்லேலூயா, அல்லேலூயா,அல்லேலூயா, 2.வாழை சாய்ந்தால் கனி இழக்கும் நீ சாய்ந்தால் சாத்தான் எடுப்பான் பயப்படாதே, கலங்காதே தூசியை உதறு சாத்தான் தலை நசுங்கியது, நீ நல்ல சாட்சியே மாம்சத்தோடே இரத்தத்தோடே சிந்தியாதே அல்லேலூயா, அல்லேலூயா,அல்லேலூயா, 3.கடுகு சிறுத்தால் தூரம் போகாதே கர்த்தர் நினைத்தால் நீ பெரிய சாட்சியாவாய் நான் சின்னவன் சிறியவன் சொல்வதை விடு இயேசு பெரியவர் பெரிய காரியங்கள் உனக்காக செய்ய எழுந்தருளியிருக்கிறார் அல்லேலூயா, அல்லேலூயா,அல்லேலூயா, 4.ஜெபிக்க, ஜெபிக்க பதில் வரும் நிரம்ப, நிரம்ப பெலன் வரும் பந்தய ஓட்டம் என்றும் இன்பமே பரலோக வாழ்வு புனிதமே இயேசுவை அனுபவித்தால் ஆறுதலே அல்லேலூயா, அல்லேலூயா,அல்லேலூயா,
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.puli Melinthaal Poonai Pathungkum Nee Melinthaal Saatthaan Pathungkuvaan Virattu Ezhumpu Yesuvin Niraivil Saatthaanai Jeyitthu Makimai Saatsiyaay Sapaikku Munnae Mun Maathiriyaaga Vaazhu Allaelooyaa, Allaelooyaa,allaelooyaa, 2.vaazhai Saaynthaal Kani Izhakkum Nee Saaynthaal Saatthaan Etuppaan Payappataathae, Kalangkaathae Thoosiyai Udharu Saatthaan Thalai Nasungkiyathu, Nee Nalla Saatsiyae Maamsatthotae Ratthatthotae Sinthiyaathae Allaelooyaa, Allaelooyaa,allaelooyaa, 3.katuku Sirutthaal Thooram Pokaathae Kartthar Ninaitthaal Nee Periya Saatsiyaavaay Naan Sinnavan Siriyavan Solvathai Vitu Yesu Periyavar Periya Kaariyanggal Unakkaaga Seyya Ezhundharuliyirukkiraar Allaelooyaa, Allaelooyaa,allaelooyaa, 4.jepikka, Jepikka Pathil Varum Niramba, Niramba Pelan Varum Pandhaya Ottam Enrum Inbamae Paraloga Vaazhvu Punidhamae Yesuvai Anubavitthaal Aarudhalae Allaelooyaa, Allaelooyaa,allaelooyaa,