பாடல் #8779
இயேசு மகிமை நிறைந்தே
🔤 Yesu Makimai Nirainthae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: Disco Fox
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு மகிமை நிறைந்தே பூமியே பூமியனைத்தும் சுவிசேஷம் நிறைந்திடுமே 1.பூமியும் நிறையும் இயேசுவில் மட்டுமே இயேசுவின் காருண்யம் எங்கும் நிரம்புமே பூமி பொருளால் நிறைந்து செழிப்பதால் இயேசுவின் கிருபை பூமியை விட்டு விலகாதே 2.பூமியிலே சிறுமையானவர் பாக்கியவான் சியோன் பர்வதம் சர்வ பூமியின் மகிழ்ச்சியே பூமியிலே செவ்வையான இடத்தில் வாசமே செவ்வையான இயேசு செல்வம் நிறைப்பார் 3.பூமி இயேசுவின் பாதபடி பரவசமே வானம் இயேசுவின் சிங்காசனம் சீயோனே கர்ததர் சத்தியத்தினால் வானம் பூமி அதிருமே இயேசுவை துதிக்கும் துதி சபையை வளர்க்குமே 4.இயேசுவின் ஒளிவெண் வஸ்திரமே பூமியிலே ஒளியிலுள்ள பரிசுத்தவான் கூடும் சபையே பூமி மீதெங்கும் சுவிசேஷம் புறப்படுமே பூமியை அரசாளும் பக்தர்கள் எழும்புவார்களே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Makimai Nirainthae Poomiyae Poomiyanaitthum Suvisaesham Nirainthitumae 1.poomiyum Niraiyum Yesuvil Mattumae Yesuvin Kaarunyam Engkum Nirampumae Poomi Porulaal Nirainthu Sezhippathaal Yesuvin Kirupai Poomiyai Vittu Vilakaathae 2.poomiyilae Sirumaiyaanavar Paakkiyavaan Siyon Parvatham Sarva Poomiyin Makizhchsiyae Poomiyilae Sevvaiyaana Idatthil Vaasamae Sevvaiyaana Yesu Selvam Niraippaar 3.poomi Yesuvin Paadhapati Paravasamae Vaanam Yesuvin Singkaasanam Seeyonae Karthathar Satthiyatthinaal Vaanam Poomi Athirumae Yesuvai Thuthikkum Thuthi Sapaiyai Valarkkumae 4.yesuvin Oliven Vasthiramae Poomiyilae Oliyilulla Parisutthavaan Kootum Sapaiyae Poomi Meethengkum Suvisaesham Purappatumae Poomiyai Arasaalum Paktharkal Ezhumpuvaarkalae