பாடல் #8778
கடலில் விழுந்த விரித்த வலை
🔤 Katalil Vizhundha Virittha Valai
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: Disco Fox
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடலில் விழுந்த விரித்த வலை இழுக்க முடியாத மீன் நிறைந்த வலை 1.பழுது பார்த்த வலையெல்லாத கிழியாத வலை வலையில் மீன்கள் நிறைந்தாலும் கிழியாத வலை பூமியில் விழுந்த விரித்த வலை ஆத்துமாக்கள் நிறைந்த பரலோக வலை 2.முகாந்தரமில்லாத வலை கிழிந்து விடும் துன்மார்க்கன் விரித்த வலையில் அவர்கள் காலே சிக்கிடும் இயேசு தன் வலையை என்மேல் வீசினார் அன்று முதல் இன்று வரை அவரே என் சொந்தம் 3.படவுக்கு வலது புறம் வலையை விரித்தால் அகப்பட்ட மீன்வலையை இழக்க முடியாதே துணை செய்யும் மக்கள் ஓடி வந்தால் வெற்றி ஒன்றுமில்லை என்ற வார்த்தை இனி எந்நாளும் இல்லையே 4.ஜன சமுத்திர நடுவே வலை விரிந்தால் இயேசுவை ஏற்கும் மக்கள் கிடைப்பார்கள் அவர்கள் எழுப்பினாலும் வலைக்கு தேசமில்லை இயேசு வரும் வரை சபை நிறைந்து வழியும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katalil Vizhundha Virittha Valai Izhukka Mutiyaadha Meen Niraindha Valai 1.pazhuthu Paarttha Valaiyellaadha Kizhiyaadha Valai Valaiyil Meenkal Nirainthaalum Kizhiyaadha Valai Poomiyil Vizhundha Virittha Valai Aatthumaakkal Niraindha Paraloga Valai 2.mukaandharamillaadha Valai Kizhinthu Vitum Thunmaarkkan Virittha Valaiyil Avarkal Kaalae Sikkitum Yesu Than Valaiyai Enmael Veesinaar Anru Mudhal Inru Varai Avarae En Sondham 3.patavukku Valathu Puram Valaiyai Viritthaal Agappatta Meenvalaiyai Izhakka Mutiyaathae Thunai Seyyum Makkal Oti Vanthaal Verri Onrumillai Endra Vaartthai Ini Ennaalum Illaiyae 4.jana Samutthira Natuvae Valai Virinthaal Yesuvai Aerkum Makkal Kitaippaarkal Avarkal Ezhuppinaalum Valaikku Thaesamillai Yesu Varum Varai Sapai Nirainthu Vazhiyum