பாடல் #8777
ஞானம் தன் வீட்டைக் கட்டிடும்
🔤 Njaanam Than Veettaik Kattitum
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: Disco Fox
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஞானம் தன் வீட்டைக் கட்டிடும் அங்கே நிறைய பொக்கிஷம் இருக்கும் 1.நீதிமான்கள் நிறைந்த வீட்டிலே வீட்டு காரியம் சரியாய் நடக்கும் புத்தியம் நீதியும் நிறைந்த வீட்டிலே துதி நிறைந்த பாக்கியவான்களே 2.தம் சபை சகல ஜாதிக்கும் ஜெபவீடு சிறுமை எளுமையானவை ஆறுதல் அடையும் வீடு நல்ல குடுத்தமான வீடு குலவீடு இயேசுவே கட்டி எழுப்பும் சுகமான வீடு 3.இயேசுவை காணும் ஞான திருஷ்டியின் வீடு வாதைகள் ஒன்றும் அணுகாத வீடு அருவருப்புகள் முற்றிலும் அகன்றிடும் வீடு நிலைவரமான நிலையை உறுதியாக்கும் வீடு 4.இயேசுவின் அதிகாரம் நிலைத்திடும் வீடு பாவம் இல்லாத பரிசுத்த வீடு அடிமைகள் இல்லாத சுயாதீனர் வீடு இயேசுவின் வருகைக்கு ஆயத்தப்படும் வீடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Njaanam Than Veettaik Kattitum Angkae Niraiya Pokkisham Irukkum 1.neethimaankal Niraindha Veettilae Veettu Kaariyam Sariyaay Natakkum Putthiyam Neethiyum Niraindha Veettilae Thuthi Niraindha Paakkiyavaankalae 2.tham Sapai Sakala Jaathikkum Jebaveetu Sirumai Elumaiyaanavai Aarudhal Ataiyum Veetu Nalla Kututthamaana Veetu Kulaveetu Yesuvae Katti Ezhuppum Sugamaana Veetu 3.yesuvai Kaanum Njaana Thirushtiyin Veetu Vaathaigal Onrum Anukaadha Veetu Aruvaruppugal Murrilum Aganritum Veetu Nilaivaramaana Nilaiyai Uruthiyaakkum Veetu 4.yesuvin Athikaaram Nilaitthitum Veetu Paavam Illaadha Parisuttha Veetu Atimaigal Illaadha Suyaatheenar Veetu Yesuvin Varukaikku Aayatthappatum Veetu