பாடல் #8773
இயேசுவின் சுவிசேஷம்
🔤 Yesuvin Suvisaesham
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: D
🥁 Beat: Swing 1
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் சுவிசேஷம் ஆசீர்வதிக்கும் ஆசீர்வாத சுவிசேஷம் என் சரித்திரம் 1. கிறிஸ்தவ ஜீவியம் சுவிசேஷ சரித்திரம் பாடுகள் மத்தியில் விருத்தியடைவேன் இயேசுவின் இரத்தம் கல்நெஞ்சை உடைக்கும் பொல்லாத சாத்தானின் சரித்திரம் அழியும் 2. இயேசு சொன்னதை கையால் செய்வார் சுவிசேஷ சிங்கமாய் எழுந்து பாய்வேன் இயேசுவின் வாசல் திறந்தேயிருக்கும் துஷ்டபேயின் கெர்ச்சிப்பு அடங்கும் 3. நிலத்தை திருத்தினால் அமோக விளைச்சல் இதயத்தை திருத்தினால் மின்னிடும் வைரக்கல் வாழ்வை திருத்தினால் ஆசீர்வாத வள்ளல் நடையை திருத்தினால் தெய்வீக நிறைவுகள் 4. ஆசீர்வாத சுவிசேஷம் இரட்சிப்பின் பங்கு போதிக்கும் சுவிசேஷம் போஜன சுதந்திரம் சிலுவையின் சுவிசேஷம் சிறப்பான கிரீடம் பராக்கிரம சுவிசேஷம் யௌவன ஜனமாக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Suvisaesham Aaseervathikkum Aaseervaadha Suvisaesham En Saritthiram 1. Kiristhava Jeeviyam Suvisaesha Saritthiram Paatugal Matthiyil Virutthiyataivaen Yesuvin Rattham Kalnenjsai Utaikkum Pollaadha Saatthaanin Saritthiram Azhiyum 2. Yesu Sonnathai Kaiyaal Seyvaar Suvisaesha Singgamaay Ezhunthu Paayvaen Yesuvin Vaasal Thiranthaeyirukkum Thushtapaeyin Kerchsippu Adangkum 3. Nilatthai Thirutthinaal Amoga Vilaicchal Idhayatthai Thirutthinaal Minnitum Vairakkal Vaazhvai Thirutthinaal Aaseervaadha Vallal Nataiyai Thirutthinaal Theyveega Niraivugal 4. Aaseervaadha Suvisaesham Iratsippin Pangku Pothikkum Suvisaesham Pojana Sudhanthiram Siluvaiyin Suvisaesham Sirappaana Kireedam Paraakkirama Suvisaesham Yauvana Janamaakkum