பாடல் #8772
சுவிசேஷ ஊற்று பொங்கிடுதே
🔤 Suvisaesha Oorru Pongkituthae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Cm
🥁 Beat: Disco Philly
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுவிசேஷ ஊற்று பொங்கிடுதே உள்ளத்தில் ஜீவநதி பாய்ந்திடுதே 1. உள்ளத்தில் சுரந்திடும் சுவிசேஷ ஊற்று - 2 என் தாகம் தணிக்கும் ஜீவ ஊற்று வறண்ட இதயத்தை செழிப்பாக மாற்றும் வற்றாத நதிபோல் நீதி புரண்டோடும் 2. ஜீவ தண்ணீர் ஊற்று இயேசு கிறிஸ்து அவரின் வெளிச்சத்தில் வெளிச்சம் காண்கிறேன் பேரின்ப நதியினால் திருப்தியடைகிறேன் அதி காலையில் உயர்ந்த என் அடைக்கலமே 3. பளிங்கைப்போல தெளிவான ஜீவ நதி ஓட கனி விருட்சம் இரு கரையிலும் நிற்க மாதந்தோறும் புது கனி கொடுக்க அதனால் ஜனங்கள் ஆரோக்கியமடைவார்கள் 4. கணுக்கால் அளவாய் ஓடிடும் நதியே முழங்கால் அளவாய் பாய்நதிடும் நதியே இடுப்பளவான பாய்ந்தோடும் நதியில் கடக்கக் கூடாத நிலையில் நீந்துவார்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Suvisaesha Oorru Pongkituthae Ullatthil Jeevanathi Paaynthituthae 1. Ullatthil Suranthitum Suvisaesha Oorru - 2 En Thaagam Thanikkum Jeeva Oorru Varanda Idhayatthai Sezhippaaga Maarrum Varraadha Nathipol Neethi Purantotum 2. Jeeva Thanneer Oorru Yesu Kiristhu Avarin Velicchatthil Veliccham Kaankiraen Paerinba Nathiyinaal Thirupthiyataikiraen Athi Kaalaiyil Uyarndha En Ataikkalamae 3. Palingkaippola Thelivaana Jeeva Nathi Oda Kani Virutsam Iru Karaiyilum Nirka Maadhanthorum Puthu Kani Kotukka Adhanaal Jananggal Aarokkiyamataivaarkal 4. Kanukkaal Alavaay Otitum Nathiyae Muzhangkaal Alavaay Paaynathitum Nathiyae Ituppalavaana Paaynthotum Nathiyil Katakkak Kootaadha Nilaiyil Neenthuvaarkal