பாடல் #8771
இயேசு பிரித்தெடுத்த பரிசுத்தமே
🔤 Yesu Piritthetuttha Parisutthamae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Disco Hands
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு பிரித்தெடுத்த பரிசுத்தமே மனதில் முழங்கும் சுவிசேஷமே 1. நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை கைவிடுவதுமில்லை பலங்கொண்டு திடமனதாயிரு நான் நானே உன்னோடிருப்பேன் 2. நான் நானே உன் பரிசுத்தரும் மீட்பரும் ஜீவனுக்கு ஈடாய் ஜனங்களை கொடுப்பேன் நீ ஆறுகளை கடக்கும் போது பயப்படாதே நீ தண்ணீரை கடக்கையில் உன்னோடே இருப்பேன் 3. துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய் அவர்கள் மகிழ்வதால் மேன்மை அடைவாய் நீ கர்த்தருடைய நகரம் என்பார்கள் பரிசுத்த பிள்ளை என அழைக்கப்படுவாய் 4. உன் வெளிச்சத்தில் ஜாதிகள் வருவார்கள் உன் மேல் கர்த்தர் இனி உதிப்பார் தேவ மகிமை உன்னில் காணப்படும் உன் இருதயம் அதிசயப்பட்டு பூரிக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Piritthetuttha Parisutthamae Manathil Muzhangkum Suvisaeshamae 1. Naan Unnaivittu Vilakuvathillai Naan Unnai Kaivituvathumillai Palangkontu Thidamanathaayiru Naan Naanae Unnotiruppaen 2. Naan Naanae Un Parisuttharum Meetparum Jeevanukku Eetaay Jananggalai Kotuppaen Nee Aarugalai Katakkum Pothu Payappataathae Nee Thanneerai Katakkaiyil Unnotae Iruppaen 3. Thuyarappatta Anaivarukkum Aarudhal Sey Avarkal Makizhvathaal Maenmai Ataivaay Nee Karttharutaiya Nakaram Enpaarkal Parisuttha Pillai Ena Azhaikkappatuvaay 4. Un Velicchatthil Jaathigal Varuvaarkal Un Mael Kartthar Ini Uthippaar Thaeva Makimai Unnil Kaanappatum Un Irudhayam Athisayappattu Poorikkum