பாடல் #8769
ஆவியின் கனியே நற்கிரியை
🔤 Aaviyin Kaniyae Narkiriyai
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Swing Fox
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியின் கனியே நற்கிரியை சுவிசேஷம் சுவிசேஷம் நற்கரியை வருகையை சொல்லிடும் -2 1. அன்பை நாடுவோம் வரங்களை விரும்புவோம் -2 ஒன்பது வரங்களால் சுவிசேஷம் கூறுவோம் இயேசு கிறிஸ்துவின் அன்பின் அகலமும் நீளமும் ஆழமும் உயரமும் அறிந்து சுவிசேஷம அநுக்கிரகம் ஆவலாய் பாடும் -2 2. பரிபூரண சந்தோஷம் ஒன்றையே சிந்திக்கும் உபதேச சந்தோஷம் உயர்த்தியே பார்க்கும் சத்திய சந்தோஷம் சாட்சியாய் மாற்றும் பரலோக சந்தோஷம் பரிசுத்தம் வளர்க்கும் சிலுவையில் சந்தோஷம் சுவிசேஷம் பாடும் 3. நீதியின் கனியினால் சமாதானம் உண்டு நீதியின் கிரியையினால் அநீதியை போக்கலாம் ஆவியின் சிந்தையே ஜீவன் சமாதானம் கிருபையும் இரக்கமும் சமாதானம் பேசும் சுவிசேஷ ஆயத்தம் சமாதானம் பாடும் - ஆவியில் 4. தெய்வீக கூடாரத்தில் நீடிய பொறுமை தேவதயவு ஒன்பது நற்கனி சற்குண நாதரில் நற்குணம் கிடைக்கும் விசுவாச வீரம் சத்துருவை வீழ்த்தும் சாந்தம் இச்சையடக்கம் நற்செய்தி பாடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyin Kaniyae Narkiriyai Suvisaesham Suvisaesham Narkariyai Varukaiyai Sollitum -2 1. Anpai Naatuvom Varanggalai Virumpuvom -2 Onbathu Varanggalaal Suvisaesham Kooruvom Yesu Kiristhuvin Anpin Agalamum Neelamum Aazhamum Uyaramum Arinthu Suvisaeshama Anukkirakam Aavalaay Paatum -2 2. Paripoorana Santhosham Onraiyae Sinthikkum Ubathaesa Santhosham Uyartthiyae Paarkkum Satthiya Santhosham Saatsiyaay Maarrum Paraloga Santhosham Parisuttham Valarkkum Siluvaiyil Santhosham Suvisaesham Paatum 3. Neethiyin Kaniyinaal Samaathaanam Untu Neethiyin Kiriyaiyinaal Aneethiyai Pokkalaam Aaviyin Sinthaiyae Jeevan Samaathaanam Kirupaiyum Irakkamum Samaathaanam Paesum Suvisaesha Aayattham Samaathaanam Paatum - Aaviyil 4. Theyveega Kootaaratthil Neetiya Porumai Thaevathayavu Onbathu Narkani Sarkuna Naadharil Narkunam Kitaikkum Visuvaasa Veeram Satthuruvai Veezhtthum Saandham Ichsaiyatakkam Narseythi Paatum