பாடல் #8768
சுவிசேஷ களஞ்சியம்
🔤 Suvisaesha Kalanjsiyam
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: D
🥁 Beat: Analog Ballad
⏱️ Tempo: 80 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுவிசேஷ களஞ்சியம் நிறைவானது சம்பாத்தியம் குறையாத களஞ்சியமாகும் - 2 1. பொருள் பலனால் இயேசுவை கனம் பண்ணு உன் களஞ்சியம் பூரணமாய் நிரம்பும் உன் ஆலையில் திராட்சைரசம் புரண்டோடும் - 2 தீமைக்கு விலகி சுவிசேஷம் சொல்லு - 2 2. இயேசுவை சிநேகித்து மெய்பொருள் கண்டிடு சுதந்தரிக்கும் பொருள் களஞ்சியத்தில் நிரம்பும் நீதியின் வழியில் நியாயமாய் நடந்துக்கொள் களஞ்சியத்தில் சம்பாத்தியம் அன்றாடம் சேரும் 3. வசன களஞ்சியம் உன் கையில் உண்டே வானம் பொழியும் பூமி செழிப்பாகும் வெறுமை ஒழியும் களஞ்சியம் நிரம்பும் சுவிசேஷம் வெளிப்பட நிறைவுகள் வழியாகும் 4. உலக களஞ்சியத்தில் நீங்கள் விசேஷமே களை பிடுங்கி மணிகளைச் சேருங்கள் பதரை நீக்கி மணிகளை குவியுங்கள் நீங்களே நல்ல சுவிசேஷ களஞ்சியம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Suvisaesha Kalanjsiyam Niraivaanathu Sampaatthiyam Kuraiyaadha Kalanjsiyamaakum - 2 1. Porul Palanaal Yesuvai Kanam Pannu Un Kalanjsiyam Pooranamaay Nirampum Un Aalaiyil Thiraatsairasam Purantotum - 2 Theemaikku Vilaki Suvisaesham Sollu - 2 2. Yesuvai Sinaekitthu Meyporul Kantitu Sudhandharikkum Porul Kalanjsiyatthil Nirampum Neethiyin Vazhiyil Niyaayamaay Natanthukkol Kalanjsiyatthil Sampaatthiyam Anraadam Saerum 3. Vasana Kalanjsiyam Un Kaiyil Untae Vaanam Pozhiyum Poomi Sezhippaakum Verumai Ozhiyum Kalanjsiyam Nirampum Suvisaesham Velippata Niraivugal Vazhiyaakum 4. Ulaka Kalanjsiyatthil Neenggal Visaeshamae Kalai Pitungki Manigalaich Saerunggal Patharai Neekki Manigalai Kuviyunggal Neenggalae Nalla Suvisaesha Kalanjsiyam