பாடல் #8767
இயேசுவின் நல்ல சத்தவத்தின்
🔤 Yesuvin Nalla Satthavatthin
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Em
🥁 Beat: Retro Pop
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நல்ல சத்தவத்தின் வல்லமையில் பெலப்படுவோம் - 2 1. பிசாசின் தந்திரத்தோடே எதிர்த்து நிற்க - 2 திராணியுள்ளவராய் திறமைக்குத் தக்க - 2 சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொண்டு அந்தகார வல்லமையோடே போராடுவோம் - 2 2. சுவிசேஷத்திற்குரிய சமாதானத்தின் ஆயத்த பாதரட்சை கால்களில் தொடுத்து அக்கினியாஸ்திரங்களை அவித்து போட்டிட விசுவாச கேடயம் பிடித்து நிற்போம் 3. இரட்சண்யமென்னும் தலைச்சீரா அணிந்து வேத வசன ஆவியின் பட்டயத்தோடே எந்த சமயத்திலும் எடுத்து போராடி மன உறுதியோடே வேண்டுதல் செய்வோம் 4. சுவிசேஷ இரகசியத்தை அறிவித்திட வாக்கு வல்லமை அருளும் ஆவியோடே இருதயத்தை ஆறுதலால் ஆயத்தப்படுத்தி கிறிஸ்துவின் ஊழியத்தை ஊக்கமாய் செய்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Nalla Satthavatthin Vallamaiyil Pelappatuvom - 2 1. Pisaasin Thanthiratthotae Ethirtthu Nirka - 2 Thiraaniyullavaraay Thiramaikkuth Thakka - 2 Sarvaayudhavarkkatthai Tharitthuk Kontu Andhakaara Vallamaiyotae Poraatuvom - 2 2. Suvisaeshatthirkuriya Samaathaanatthin Aayattha Paadharatsai Kaalkalil Thotutthu Akkiniyaasthiranggalai Avitthu Pottida Visuvaasa Kaedayam Pititthu Nirpom 3. Iratsanyamennum Thalaichseeraa Aninthu Vaedha Vasana Aaviyin Pattayatthotae Endha Samayatthilum Etutthu Poraati Mana Uruthiyotae Vaentudhal Seyvom 4. Suvisaesha Irakasiyatthai Arivitthida Vaakku Vallamai Arulum Aaviyotae Irudhayatthai Aarudhalaal Aayatthappatutthi Kiristhuvin Oozhiyatthai Ookkamaay Seyvom