பாடல் #8766
சுவிசேஷ முழக்கம் நமக்குள்
🔤 Suvisaesha Muzhakkam Namakkul
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: 6 - 8 Slow Rock
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுவிசேஷ முழக்கம் நமக்குள்ளிருக்கையில் ஏன்னய்யா பயம்? ஏனய்யா கலக்கம்? 1. குடும்பத்தை ஒன்றாக சேர்த்து இணைக்கும் - 2 சேதம் அடையாத வாழ்வை வகுக்கும் இயேசுவின் முத்திரை குடும்பத்தில் பதிக்கும் - 2 ஏக குடும்பமாக்கி கலகலப்பாக்கும் 2. வீடுகளில் விசுவாசிகளை குடியேற்றி வைக்கும் வீட்டுக்கு ஒரு ஆளை எழுப்பி அழைக்கும் அழைக்கப்பட்டவரை சுவிஷே வீரமாக்கும் வீர சுவிசேஷம் துரிதமாய் பரவும் 3. ஜாதிகளுக்குள்ளே ஒளியாய் வீசும் சகல ஜாதிக்கும் பிசங்கிக்கும் சுவிசேஷம் பரிசுத்த ஜாதியாக்கி சொந்த ஜனமாக்கும் ஆச்சரியமான ஒளியில் ராஜரீக கூட்டமாகும் 4. தெய்வீக தலைமுறை தழைத்தோங்கி செழிக்கும் ஜொலிக்கும் தலைமுறை புண்ணியங்களை அறிவிக்கும் அறிவும் ஆற்றலும் ஆதி பொக்கிஷமாகும் அழிவில்லா வித்திலே சுவிசேஷமுழங்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Suvisaesha Muzhakkam Namakkullirukkaiyil Aennayyaa Payam? Aenayyaa Kalakkam? 1. Kutumbatthai Onraaga Saertthu Inaikkum - 2 Saedham Ataiyaadha Vaazhvai Vakukkum Yesuvin Mutthirai Kutumbatthil Pathikkum - 2 Aega Kutumbamaakki Kalakalappaakkum 2. Veetugalil Visuvaasigalai Kutiyaerri Vaikkum Veettukku Oru Aalai Ezhuppi Azhaikkum Azhaikkappattavarai Suvishae Veeramaakkum Veera Suvisaesham Thuridhamaay Paravum 3. Jaathigalukkullae Oliyaay Veesum Sakala Jaathikkum Pisangkikkum Suvisaesham Parisuttha Jaathiyaakki Sondha Janamaakkum Aacchariyamaana Oliyil Raajareega Koottamaakum 4. Theyveega Thalaimurai Thazhaitthongki Sezhikkum Jolikkum Thalaimurai Punniyanggalai Arivikkum Arivum Aartralum Aathi Pokkishamaakum Azhivillaa Vitthilae Suvisaeshamuzhangkum