பாடல் #8764
இயேசு பாதம் அழகானதே
🔤 Yesu Paadham Azhakaanathae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: A
🥁 Beat: Charleston
⏱️ Tempo: 165 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு பாதம் அழகானதே அழகு பாதம் சுவிசேஷமே “நல்ல தரமான சுவிசேஷம்” 1. மனிதர்களின் மீட்பு சுவிசேஷ கிறிஸ்துவே கிறிஸ்துவின் சுவிசேஷம் உலகமெங்கும் சென்றால் எங்கும் எவரும் சுவிசேஷம் ஏற்பார்கள் குறைவு நீங்கிடும் நிறைவு பொங்கிடும் -2 “நல்ல தலைமுறை சுவிசேஷம்” 2. தலைமுறை தலைமுறையாக சுவிசேஷம் சொன்னால் ஜாதிகளுக்குள்ளே அது ஒளி மயமாகும் ஒளியான குடும்பம் குடியயேற்றப்படும் ஒற்றுமை குடும்பத்தில் சுவிஷேசம் ஓங்கும் “நல்ல செயல் முறை சுவிசேஷம்” 3. சமாதான சுவிசேஷம் உலகெங்கும் பரவிட பிசாசின் தந்திரங்களை அறிந்து எதிர்த்து வேத வசன ஆவியின் பட்டயத்தோடே எந்த சமயத்திலும் இயேசுவை சொல்வோம் “நல்ல சுவிசேஷ களஞ்சியம்” 4. சுவிசேஷத்தின் இரகசியத்தை எங்கும் அறிவித்திட வாக்கு வல்லமை அருளும் ஆவியோடே இருதயத்தை ஆறுதலால் ஆயத்தப்படுத்தி கிறிஸ்துவின் சுவிசேஷ களஞ்சியமாவோம் “நல்ல சந்தோஷ சுவிசேஷம்” 5. அன்பை நாடி வரங்களை விரும்பினால் இயேசுவே பெலனும் கீதமுமாவார் நீதியின் கனிகளால் சுவிஷேசம் வெளிப்பட்டால் நீதிமான் கூடாரம் இரட்சிப்பில் கெம்பீரிக்கும் “நல்ல தேவ வழி சுவிசேஷம்” 6. மீட்கப்பட்டவர் பாதை சுவிசேமானால் சுவிசேஷ பாதை பட்சியும் அறியாதே மனுகுல மீட்புக்கு வேறு வழியில்லையே இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவன் ““நல்ல பரிசுத்த சுவிசேஷம்” 7. தண்ணீரை கடக்கும் போது நீ பயப்படாதே அவைகள் உன் மேல் புரளுவதில்லை அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய் அக்கினி ஜீவாலை உன் பேரில் பற்றாது “நல்ல ஜீவ நதி சுவிசேஷம்” 8. சுவிசேஷத்தின் ஆழம் ஜீவ நதியே ஜீவ நதியும் தெளிவான நதியே தெளிந்த நதி உள்ளத்தில் பாய்ந்தால் நீச்சல் ஆழத்தில் நீந்தியே சொல்வோம் “நல்வ ஆசீர்வாத சுவிசேஷம்” 9. அறுவடைக்கு நிலம் எப்போதும் ஆயத்தமே ஆட்கள் அறுவடைக்கு ஆயத்தமானால் ஆசீர்வாத அறுவடை அமோகமாகும் முப்பதும் அறுபதும நூறுமாய் பெறுவோம் “நல்ல சீயோன் சுவிசேஷம்” 10. கழுவப்பட்ட சீயோன் பரிசுத்த ஸ்தானம் மீந்திருக்கும் சீயோன் திராட்சைக்குச்சி தேற்றப்படும் சீயோன் ஒப்பிரின் தங்கம் ஓய்ந்திராத சீயோன் சுவிசேஷம் பேசும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Paadham Azhakaanathae Azhaku Paadham Suvisaeshamae “nalla Tharamaana Suvisaesham” 1. Manidharkalin Meetpu Suvisaesha Kiristhuvae Kiristhuvin Suvisaesham Ulakamengkum Senraal Engkum Evarum Suvisaesham Aerpaarkal Kuraivu Neengkitum Niraivu Pongkitum -2 “nalla Thalaimurai Suvisaesham” 2. Thalaimurai Thalaimuraiyaaga Suvisaesham Sonnaal Jaathigalukkullae Athu Oli Mayamaakum Oliyaana Kutumbam Kutiyayaertrappatum Orrumai Kutumbatthil Suvishaesam Ongkum “nalla Seyal Murai Suvisaesham” 3. Samaathaana Suvisaesham Ulakengkum Paravida Pisaasin Thanthiranggalai Arinthu Ethirtthu Vaedha Vasana Aaviyin Pattayatthotae Endha Samayatthilum Yesuvai Solvom “nalla Suvisaesha Kalanjsiyam” 4. Suvisaeshatthin Irakasiyatthai Engkum Arivitthida Vaakku Vallamai Arulum Aaviyotae Irudhayatthai Aarudhalaal Aayatthappatutthi Kiristhuvin Suvisaesha Kalanjsiyamaavom “nalla Santhosha Suvisaesham” 5. Anpai Naati Varanggalai Virumpinaal Yesuvae Pelanum Keedhamumaavaar Neethiyin Kanigalaal Suvishaesam Velippattaal Neethimaan Kootaaram Iratsippil Kempeerikkum “nalla Thaeva Vazhi Suvisaesham” 6. Meetkappattavar Paathai Suvisaemaanaal Suvisaesha Paathai Patsiyum Ariyaathae Manukula Meetpukku Vaeru Vazhiyillaiyae Yesuvae Vazhiyum Satthiyamum Jeevan ““nalla Parisuttha Suvisaesham” 7. Thanneerai Katakkum Pothu Nee Payappataathae Avaigal Un Mael Puraluvathillai Akkiniyil Natakkum Pothu Vaekaathiruppaay Akkini Jeevaalai Un Paeril Parraathu “nalla Jeeva Nathi Suvisaesham” 8. Suvisaeshatthin Aazham Jeeva Nathiyae Jeeva Nathiyum Thelivaana Nathiyae Thelindha Nathi Ullatthil Paaynthaal Neecchal Aazhatthil Neenthiyae Solvom “nalva Aaseervaadha Suvisaesham” 9. Aruvataikku Nilam Eppothum Aayatthamae Aatkal Aruvataikku Aayatthamaanaal Aaseervaadha Aruvatai Amogamaakum Muppathum Arubathuma Noorumaay Peruvom “nalla Seeyon Suvisaesham” 10. Kazhuvappatta Seeyon Parisuttha Sthaanam Meenthirukkum Seeyon Thiraatsaikkuchsi Thaertrappatum Seeyon Oppirin Thanggam Oynthiraadha Seeyon Suvisaesham Paesum