பாடல் #8763
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
🔤 Naan Unnaivittu Vilakuvathillai
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Traditional Waltz
⏱️ Tempo: 170 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை நான் உன்னை கைவிடுவதுமில்லை உன்னை அதிசயம் காண பண்ணுவேன் 1. நீ தேடிக் கொள்ளப்பட்டதென்றும் கைவிடப்படாத நகரமென்றும் பெயர் பெற்று நீ அழைக்கப்படுவாய் 2. ஜாதிகள் உன் நீதியை காண்பார்கள் ராஜாக்கள் உன் மகிமையை காண்பார்கள் புதிய நாமத்தால் அழைக்கப்படுவாய் 3. உன் இரட்சிப்பு எரிகிற தீவட்டி நீ கீர்த்தியும் புகழ்ச்சியும் அடைவாய் நீதியின் சால்வை அணிந்து துதிப்பாய் 4. வீடுகளை கட்டி குடியிருப்பாய் திராட்சை நாட்டி கனி புசிப்பாய் உன் சந்ததி நெடுங்காலம் வாழும் 5. உன்னை காக்க உன்னுடன் இருக்கிறேன் உன் துக்க நாட்கள் முடிந்தது இன்று உன் வாசல்களை துதியென்று சொல்லுவாய் 6. என் கிருபை உன்னைவிட்டு விலகுவதில்லை என் உடன்படிக்கை நிலை பெயர்வதில்லை உன் மேல் மனதுருகி வாழவைப்பேன் 7. என் கரத்தின் நிழலால் உன்னை மறப்பேன் என் வார்த்தை உனக்கு அருளி அணைப்பேன் சஞ்சலமும் தவிப்பும் ஓடியே போகும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Unnaivittu Vilakuvathumillai Naan Unnai Kaivituvathumillai Unnai Athisayam Kaana Pannuvaen 1. Nee Thaetik Kollappattathenrum Kaividappataadha Nakaramenrum Peyar Perru Nee Azhaikkappatuvaay 2. Jaathigal Un Neethiyai Kaanpaarkal Raajaakkal Un Makimaiyai Kaanpaarkal Puthiya Naamatthaal Azhaikkappatuvaay 3. Un Iratsippu Erikira Theevatti Nee Keertthiyum Pugazhchsiyum Ataivaay Neethiyin Saalvai Aninthu Thuthippaay 4. Veetugalai Katti Kutiyiruppaay Thiraatsai Naatti Kani Pusippaay Un Sandhathi Netungkaalam Vaazhum 5. Unnai Kaakka Unnudan Irukkiraen Un Thukka Naatkal Mutindhathu Inru Un Vaasalkalai Thuthiyenru Solluvaay 6. En Kirupai Unnaivittu Vilakuvathillai En Udanbatikkai Nilai Peyarvathillai Un Mael Manathuruki Vaazhavaippaen 7. En Karatthin Nizhalaal Unnai Marappaen En Vaartthai Unakku Aruli Anaippaen Sanjjalamum Thavippum Otiyae Pokum