பாடல் #8760
சிலுவையில் நிழல் என்
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
Scale: E
Beat: Organ Ballad
சிலுவையில் நிழல் என் அடைக்கலமே சிலுவை நாயகர் மீட்பரே -2 அல்லேலூயா ஓசன்னா – 4 1. பிதாவே இவர்களை மன்னியும் என்றதால் இயேசு கிறிஸ்துவே உலக இரட்சகர் 2. நீ இன்றைக்கு என்னோடே பரதிசில் என்றும் இருப்பாய் என்றதால் இயேசு வழியும் ஜீவனும் 3. ஸ்தீரியே அதோ உன் மகன் யோவானே அதோ உன் தாய் என்றதால் இயேசு கிறிஸ்துவே என்றுமே நம் நேசர் 4. என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்றதால் இயேசுவே நமது உரிமையே 5. இதோ தாகமாயிருக்கிறேன் என்றதால் இயேசுவின் நித்திய இராஜ்ஜியமே என்றும் நிலை நிற்கும் 6. எல்லாம் முடிந்தது என்றதால் இயேசு பரலோக ஈவுகள் எல்லாம் இயேசுவே 7. பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை இப்போது ஒப்புவிக்கிறேன் என்றதால் பூரணர்