பாடல் #876
இயேசுவின் நாமம் வல்லமையுள்ளது
🔤 Yesuvin Naamam Vallamaiyullathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமம் வல்லமையுள்ளது வல்லமையுள்ளது, வல்லமையுள்ளது – 2 1. இயேசுவின் நாமத்தினால் இரண்டு மூன்று பேர்கள் கூடிடும் போது வந்திடுவாரே ஜெபத்தை கேட்பாரே – இயேசு 2. கேளுங்கள் கொடுக்கப்படும் இயேசு உரைக்கின்றார் எதைக் கேட்டாலும் பெறுவீர் நிறைவாய் இயேசுவின் நாமத்தினால் – இயேசு 3. வானத்தின் கீழ் எங்கும் பூமியின் மேலேயும் இரட்சிக்க வல்ல நாமம் வேறில்லை இயேசுவின் நாமமே – இயேசு 4. பூமியின் கீழானோர் யாவரின் முழங்கால்கள் முடங்கும் நாமம் அதிகாரமுள்ள இயேசுவின் நாமமே – இயேசு 5. சப்பாணி நடக்கச் செய்யும் குருடர் காண செய்யும் மரித்தோர் எழும்ப அற்புதம் செய்யும் இயேசுவின் நாமமே- இயேசு 6. சாத்தான் எதிர்த்தாலும் சதி பல செய்திட்டாலும் சாத்தானை மேற்கொள்ள வல்லமை தந்திடும் இயேசுவின் நாமமே – இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamam Vallamaiyullathu Vallamaiyullathu, Vallamaiyullathu – 2 1. Yesuvin Naamatthinaal Irantu Moonru Paerkal Kootitum Pothu Vanthituvaarae Jebatthai Kaetpaarae – Yesu 2. Kaelunggal Kotukkappatum Yesu Uraikkinraar Ethaik Kaettaalum Peruveer Niraivaay Yesuvin Naamatthinaal – Yesu 3. Vaanatthin Keezh Engkum Poomiyin Maelaeyum Iratsikka Valla Naamam Vaerillai Yesuvin Naamamae – Yesu 4. Poomiyin Keezhaanor Yaavarin Muzhangkaalkal Mudangkum Naamam Athikaaramulla Yesuvin Naamamae – Yesu 5. Sappaani Natakkach Seyyum Kurudar Kaana Seyyum Maritthor Ezhumba Arpudham Seyyum Yesuvin Naamamae- Yesu 6. Saatthaan Ethirtthaalum Sathi Pala Seythittaalum Saatthaanai Maerkolla Vallamai Thanthitum Yesuvin Naamamae – Yesu