பாடல் #8758
மகனே மகளே வசனத்திற்கு
🔤 Makanae Makalae Vasanatthirku
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Dm
🥁 Beat: Jig
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகனே மகளே வசனத்திற்கு செவி கொடு கர்த்தரின் செவி நீதிமானுக்கு திறந்திருக்கிறது 1. கேட்பவரின் செவி கவனித்தேயிருக்கும் அறிவு மொழி மழையென பொழியும் பெருமூச்சு குறைந்து அன்பு பெருகும் சரீரம் - 2 முழுவதும் தேவபெலனடையும் - 2 - மகனே மகனே 2. திக்கவற்றவாதின் ஜெபம் இயேசு கேட்டார் ஒடுக்கபப்டவரின் வாழ்வு விடுதலையடையும் அக்கிரமசிந்தை அகன்று அழியும் இயேசவுக்கு செவி கொடுப்பார் வாழ்வு நிலைக்கும 3. பலியை பார்க்கலும் செவி கொடுப்பதே என் ஜெபம் இயேசு கேட்டார் என்றதில் உறுதியான நம்பிக்கை நிறைந்து நின்று இயேசுவின் வழியில் தவறாது நடப்போம் - மகனே மகளே 3. கர்த்தரின் வசனம் கேட்கும் நேரம் சிந்தை சிதறாமல் கேட்கும் பாக்கியம் இயேசு நமக்கு தந்திடும் நேரம் உற்சாகம் அடைந்து இயேசுவை காண்போம் - மகனே மகளே 5. இயேசுவின் செவிகள் கேட்க துடிக்கும் கேட்போரின் காரியம் நிச்சயம் தருவார் மனதில் மகிழ்ச்சி பொங்க பொங்க இயேசுவுக்குள் இருந்து இன்பம் அடைவோம் - மகனே மகளே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makanae Makalae Vasanatthirku Sevi Kotu Karttharin Sevi Neethimaanukku Thiranthirukkirathu 1. Kaetpavarin Sevi Kavanitthaeyirukkum Arivu Mozhi Mazhaiyena Pozhiyum Perumoochsu Kurainthu Anpu Perukum Sareeram - 2 Muzhuvathum Thaevapelanataiyum - 2 - Makanae Makanae 2. Thikkavartravaathin Jebam Yesu Kaettaar Otukkapaptavarin Vaazhvu Vitudhalaiyataiyum Akkiramasinthai Aganru Azhiyum Yesavukku Sevi Kotuppaar Vaazhvu Nilaikkuma 3. Paliyai Paarkkalum Sevi Kotuppathae En Jebam Yesu Kaettaar Endrathil Uruthiyaana Nampikkai Nirainthu Ninru Yesuvin Vazhiyil Thavaraathu Natappom - Makanae Makalae 3. Karttharin Vasanam Kaetkum Naeram Sinthai Sidharaamal Kaetkum Paakkiyam Yesu Namakku Thanthitum Naeram Ursaagam Atainthu Yesuvai Kaanpom - Makanae Makalae 5. Yesuvin Sevigal Kaetka Thutikkum Kaetporin Kaariyam Nicchayam Tharuvaar Manathil Makizhchsi Pongga Pongga Yesuvukkul Irunthu Inbam Ataivom - Makanae Makalae