பாடல் #8752
இயேசுவே நீரே மனுக்குல மீட்பர்
🔤 Yesuvae Neerae Manukkula Meetpar
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: A
🥁 Beat: Schlager Pop
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே நீரே மனுக்குல மீட்பர் உமது மீட்பு விடுதலை உண்டு 1. யூபிலி ஆண்டிலே விடுதலை அடைந்து விதைப்புக்கும் அறுப்புக்கும் ஆயத்தமாக்கி பரலோக தேவனை அனுபவமாக்கி பரிசுத்த மேன்மை பிரகாசிக்கும் ஆண்டு 2. அழைப்பின் வருடத்தை தொகையிட்டு எண்ணி ஆதாரமாக்கிய ஆத்துமாக்கள் என்றும் ஊழிய நிலையில் உறுதியாய் நின்று தொடர்ந்து அனல் ஊழியம் துவங்கிடும் ஆண்டு 3. சபையின் பலன் நிறைந்து பெருகிடுதே சேர்ந்த மக்களை வளர்த்து ஆளாக்கி இயேசுவை பின்பற்ற தீவிரப்படுத்தி ஆராதிக்க செய்து ஆர்ப்பரிக்கும் ஆண்டு 4. ஜீவ ஊற்று திருச்சபையில் பொங்கிடுதே சரீர ஐம்புலன்கள் அகமகிழுதே விசுவாசிகள் தொகை அன்பில் பெருகுதே தலைமுறை இடைவெளி காணாத ஆண்டு 5. இயேசுவின் ஆண்டுகள் முடிந்து போவதில்லை அற்புத அடையாளம் நின்ற போவதில்லை இயேசுவின் வருகை தாமதிப்பதில்லை சுகம் பெலன் இன்னும் கிடைத்திடும் ஆண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Neerae Manukkula Meetpar Umathu Meetpu Vitudhalai Untu 1. Yoopili Aantilae Vitudhalai Atainthu Vithaippukkum Aruppukkum Aayatthamaakki Paraloga Devanai Anubavamaakki Parisuttha Maenmai Pirakaasikkum Aantu 2. Azhaippin Varudatthai Thokaiyittu Enni Aathaaramaakkiya Aatthumaakkal Enrum Oozhiya Nilaiyil Uruthiyaay Ninru Thodarnthu Anal Oozhiyam Thuvangkitum Aantu 3. Sapaiyin Palan Nirainthu Perukituthae Saerndha Makkalai Valartthu Aalaakki Yesuvai Pinbartra Theevirappatutthi Aaraathikka Seythu Aarpparikkum Aantu 4. Jeeva Oorru Thirucchapaiyil Pongkituthae Sareera Aimpulankal Agamakizhuthae Visuvaasigal Thokai Anpil Perukuthae Thalaimurai Itaiveli Kaanaadha Aantu 5. Yesuvin Aantugal Mutinthu Povathillai Arpudha Ataiyaalam Nindra Povathillai Yesuvin Varukai Thaamathippathillai Sugam Pelan Innum Kitaitthitum Aantu