பாடல் #8750
இயேசுவின் ஓசை என்னில்
🔤 Yesuvin Osai Ennil
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: 6 - 8 Slow Rock 1
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் ஓசை என்னில் ஓலிக்கும் ஒலிக்கும் ஓசை உலகமெங்கும் கேட்கும் பரிசுத்த குடும்பமாய நிமிர்ந்து நிற்பேன் (4) (குடும்பமாய்) 1. கண்டுபிடித்தவர் குடும்பமாய் நடத்துவார் உணர்த்தி உயர்த்தி உருவாக்கிடுவார் கண்மணிபோல் கருத்தாய் கவனித்து இயேசு ஒருவரே என் குடும்பத்தை கட்டுவார் 2. என்னால் தேசம் ஆசீர்வாதம் பெற்றிட வானத்தின் செல்வத்தால் என்றும் நிறைந்து ஆழத்தின் நீரூற்றை பொங்க திறந்து அருமை கனி தர செய்து காத்திடுவார் 3. சூரியன் பக்குவப்படுத்தும் கனியால் நிறைந்து சந்திரன் பக்குவப்படுத்தும் பலனாய் நிறைந்து ஆதி பர்வத திரவியத்தாலே குடும்பத்தை நிறைத்து பிரியப்படுத்துவார் 4. நித்திய கன்மலையின் அரும்பொருளால் நம் நாட்டின் தானிய ஆசீர்தந்து முட்செடியில் எழுந்தருளிய தேவதயவால் இயேசுவே என் குடும்பத்தின் சுதந்திரமாவார் 5. யோசேப்பு சிரசு ஆசீர்வாதம் தந்து என்னில் உள்ளவர்களில் நான விசேஷமாகி அலங்கார கொப்புள்ள விருட்சம் போல இயேசுவே என் குடும்பத்தின் பலனாவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Osai Ennil Olikkum Olikkum Osai Ulakamengkum Kaetkum Parisuttha Kutumbamaaya Nimirnthu Nirpaen (4) (kutumbamaay) 1. Kantupititthavar Kutumbamaay Natatthuvaar Unartthi Uyartthi Uruvaakkituvaar Kanmanipol Karutthaay Kavanitthu Yesu Oruvarae En Kutumbatthai Kattuvaar 2. Ennaal Thaesam Aaseervaadham Perrida Vaanatthin Selvatthaal Enrum Nirainthu Aazhatthin Neeroorrai Pongga Thiranthu Arumai Kani Thara Seythu Kaatthituvaar 3. Sooriyan Pakkuvappatutthum Kaniyaal Nirainthu Santhiran Pakkuvappatutthum Palanaay Nirainthu Aathi Parvatha Thiraviyatthaalae Kutumbatthai Niraitthu Piriyappatutthuvaar 4. Nitthiya Kanmalaiyin Arumporulaal Nam Naattin Thaaniya Aaseerthanthu Mutsetiyil Ezhundharuliya Thaevathayavaal Yesuvae En Kutumbatthin Sudhanthiramaavaar 5. Yosaeppu Sirasu Aaseervaadham Thanthu Ennil Ullavarkalil Naana Visaeshamaaki Alangkaara Koppulla Virutsam Pola Yesuvae En Kutumbatthin Palanaavaar