பாடல் #8748
இயேசுவே உம் அன்பின் உறவில்
🔤 Yesuvae Um Anpin Uravil
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Disco Hands
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம் அன்பின் உறவில் சம்சார சாட்சி வேரூன்றி நிலைத்தோங்கும் குடும்பாக்குவீர் 1. இயேசுவே உம் அன்பின் அகலம் நீளம் ஆழம் உயரம் காட்டி மீட்பின் குடும்ப பக்தி தந்து உம்மில் என்றென்றும் வாழ்வு தருவீர் 2. இயேசுவே என் குடும்பம் உமக்கு சொந்தம் உமது தெய்வீக விசாரிப்பில் வைத்து உள்ளான குடும்பத்தில் வல்லமை தந்து பரிசுத்த வான்களோடே வாழ செய்வீர் 3. இயேசுவே உமது உடன்படிக்கையில் நன்மை ஓங்கும் குடும்பமாக்கி உம்மையே துதித்து பாடும் குடும்பமாக உயர்த்தி உருவாக்கி வாழபண்ணுவீர் 4. இயேசுவே உமது பரிபூரணத்தை அறிவுக் கெட்டாத அளவில் ஊற்றி மகிமை ஐசுவரிய குடும்பமாக்கி அநுக்கிரக ஆசீர்வாத வாழ்வளிப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Um Anpin Uravil Samsaara Saatsi Vaeroonri Nilaitthongkum Kutumpaakkuveer 1. Yesuvae Um Anpin Agalam Neelam Aazham Uyaram Kaatti Meetpin Kutumba Pakthi Thanthu Ummil Enrenrum Vaazhvu Tharuveer 2. Yesuvae En Kutumbam Umakku Sondham Umathu Theyveega Visaarippil Vaitthu Ullaana Kutumbatthil Vallamai Thanthu Parisuttha Vaankalotae Vaazha Seyveer 3. Yesuvae Umathu Udanbatikkaiyil Nanmai Ongkum Kutumbamaakki Ummaiyae Thuthitthu Paatum Kutumbamaaga Uyartthi Uruvaakki Vaazhapannuveer 4. Yesuvae Umathu Paripooranatthai Arivuk Kettaadha Alavil Oorri Makimai Aisuvariya Kutumbamaakki Anukkiraka Aaseervaadha Vaazhvalippeer