பாடல் #8746
சந்தோஷம் இயேசுவின்
🔤 Santhosham Yesuvin
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: A
🥁 Beat: 6 - 8 Slow Rock
⏱️ Tempo: 135 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷம் இயேசுவின் சந்தோஷம் நிலத்தடியில் நிரந்தர ஊற்று பொங்கி பொங்கி வருவது போல் ஆடிப்பாடி துத்திடுவேன் 1. இயேசு ஏற்றிய தீபம் அணையாதே இயேசு ஏந்திய ஜோதி மங்காதே இயேசு ஒளி வெளிச்சம் குறையாதே இயேசு எழுப்பும் வாலிபம் மறையாதே 2. இயேசு நாமம் பிரயோஜனமானதே இயேசு மீட்பு அருமையானதே இயேசு வழி செம்மையானதே இயேசு வசனம் வல்லமையானதே 3. இயேசு உவமை உயர்ந்ததே இயேசு பேச்சு சிறந்ததே இயேசு மொழி இனிமையானதே இயேசு சபை நிறைவானதே 4. இயேசு ஆவி அனலானதே இயேசு சாட்சி சத்யிமானதே இயேசு குணம் நிரந்தரமானதே இயேசு இரத்தம் மீட்பானதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhosham Yesuvin Santhosham Nilatthatiyil Nirandhara Oorru Pongki Pongki Varuvathu Pol Aatippaati Thutthituvaen 1. Yesu Aerriya Theebam Anaiyaathae Yesu Aenthiya Jothi Mangkaathae Yesu Oli Veliccham Kuraiyaathae Yesu Ezhuppum Vaalibam Maraiyaathae 2. Yesu Naamam Pirayojanamaanathae Yesu Meetpu Arumaiyaanathae Yesu Vazhi Semmaiyaanathae Yesu Vasanam Vallamaiyaanathae 3. Yesu Uvamai Uyarndhathae Yesu Paechsu Sirandhathae Yesu Mozhi Inimaiyaanathae Yesu Sapai Niraivaanathae 4. Yesu Aavi Analaanathae Yesu Saatsi Sathyimaanathae Yesu Kunam Nirandharamaanathae Yesu Rattham Meetpaanathae