பாடல் #8745
பரம ஞானம் இயேசு
🔤 Parama Njaanam Yesu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: HipHop Light
⏱️ Tempo: 95 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரம ஞானம் இயேசு ஞானநெறி அறிவிலே இறையியல் கல்விமதியில் பரம ஞான வீரானாக்குவார் 1. காலம் தந்த கருத்தை உணர்ந்து மதம் தந்த பிரமாணம் அறிந்து தருணம் தந்த தாலந்தை பெற்று தக்க சமயத்தில் உபயோகிப்பார் 2. பொழுது விடிந்த வெளிச்சம் தந்து சூரியஒளி பிரகாசம் தந்து அகில உலகிலும் உபயோகித்து மேலும் மேலும் அபிஷேகம் ஊற்றிடுவார் 3. அன்பின் அருள் என்றும் தந்து பரிசுத்தவர்களின் ஐக்கியம் தந்து குருசபையில் உறுதியாய் நிறுத்தி உன்னத ஊழியத்தில் உயர்த்திடுவார் 4. பின் மாற்றம் இல்லாத வாழ்வு தந்து முன்னேற்றமான பாதை திறந்து கிருபை வாசல் அடைபடும் முன்னே ஆத்தும ஆதாயப் பணியில் அனலாக்குவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parama Njaanam Yesu Njaananeri Arivilae Iraiyiyal Kalvimathiyil Parama Njaana Veeraanaakkuvaar 1. Kaalam Thandha Karutthai Unarnthu Matham Thandha Piramaanam Arinthu Tharunam Thandha Thaalanthai Perru Thakka Samayatthil Ubayokippaar 2. Pozhuthu Vitindha Veliccham Thanthu Sooriyaoli Pirakaasam Thanthu Akila Ulakilum Ubayokitthu Maelum Maelum Apishaegam Oorrituvaar 3. Anpin Arul Enrum Thanthu Parisutthavarkalin Aikkiyam Thanthu Kurusapaiyil Uruthiyaay Nirutthi Unnatha Oozhiyatthil Uyartthituvaar 4. Pin Maartram Illaadha Vaazhvu Thanthu Munnaertramaana Paathai Thiranthu Kirupai Vaasal Ataibatum Munnae Aatthuma Aathaayap Paniyil Analaakkuvaar