பாடல் #8743
நன்மை நற்குணம் இயேசுவே
🔤 Nanmai Narkunam Yesuvae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: Happy Reggae
⏱️ Tempo: 90 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மை நற்குணம் இயேசுவே நல்வினை தீவினை பிரித்திடுவார் நன்றியறிதல் உணர்த்தியே நஷ்டஈடின்றி செல்வானவார் ஓகோ கோ அல்லேலுயா - 8 1. விழுந்ததை எடுத்து நிறுத்தியே கிழிந்ததை தைத்து நல்லாக்கி மடிந்ததை பிரித்து வீரியமாக்கி இடிந்ததை கட்டி எழுப்பிடுவார் 2. ஆடியதை அடக்கி அமர்த்தியே ஓடியதை பிடித்து மடக்கியே பிரிந்ததை இணைத்து பார்த்துமே தொலைந்ததை தேடி பிடித்திடுவார் 3. போனதை திரும்பி நடத்தியே உடைந்ததை ஒட்டி ஒன்றாக்கியே சிதிறயதை சேர்த்து அள்ளியே சாய்ந்ததை தூக்கி நிறுத்திடுவார் 4. யாவருக்கும் நன்றாய் நடத்திட மனித நேயம் தனக்காக்கியே செய்ய வேண்டியதை யோசித்து செய்கையில் சிறந்து விளங்கிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmai Narkunam Yesuvae Nalvinai Theevinai Piritthituvaar Nanriyaridhal Unartthiyae Nashtaeetinri Selvaanavaar Oko Ko Allaeluyaa - 8 1. Vizhundhathai Etutthu Nirutthiyae Kizhindhathai Thaitthu Nallaakki Matindhathai Piritthu Veeriyamaakki Itindhathai Katti Ezhuppituvaar 2. Aatiyathai Adakki Amartthiyae Otiyathai Pititthu Matakkiyae Pirindhathai Inaitthu Paartthumae Tholaindhathai Thaeti Pititthituvaar 3. Ponathai Thirumpi Natatthiyae Utaindhathai Otti Onraakkiyae Sithirayathai Saertthu Alliyae Saayndhathai Thookki Nirutthituvaar 4. Yaavarukkum Nanraay Natatthida Manidha Naeyam Thanakkaakkiyae Seyya Vaentiyathai Yositthu Seykaiyil Siranthu Vilangkituvaar