பாடல் #8740
சேனைகளின் தேவனே
🔤 Saenaigalin Devanae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Am
🥁 Beat: 8 Beat Rock
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் தேவனே திடனாக்கும் செயலாக்க திருச்சபையின் மீட்பரே தெரிவிக்க தெரிந்தெடும் 1. பிரத்தியேக பெலன் பெற்று சதுர அளவு சம ஒழுங்கில் எதிரிகளை தூக்கி எறிந்து ஜனத்தின் கட்டுகளை அவிழ்த்திடும் 2. ஊழிய பாதை உம்மிலே தூணாதார வைரம் பாய்ந்து அழியும் ஜனம் உம்மை காண கீழ்நிலை மேல்நிலையாக மாற்றிடும் 3. இல்லத்தில் இருக்கும் சோம்பல் நீங்கி எத்திசையும், உபயோக்கப்பட உம்மைத்தேடி கதவை தட்டினால் சிங்க சீற்றில் எழுந்து வாரும் 4. தரிசனம் கண்டு ஏறி வர உருவேர்ப்படுத்தும் ஊழியத்தில் பாதைகாட்டி வழி நடத்த பரிசுத்த தேவா கண் திறந்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Devanae Thidanaakkum Seyalaakka Thirucchapaiyin Meetparae Therivikka Therinthetum 1. Piratthiyaega Pelan Perru Sathura Alavu Sama Ozhungkil Ethirigalai Thookki Erinthu Janatthin Kattugalai Avizhtthitum 2. Oozhiya Paathai Ummilae Thoonaathaara Vairam Paaynthu Azhiyum Janam Ummai Kaana Keezhnilai Maelnilaiyaaga Maarritum 3. Illatthil Irukkum Sombal Neengki Etthisaiyum, Ubayokkappata Ummaitthaeti Kathavai Thattinaal Singga Seerril Ezhunthu Vaarum 4. Tharisanam Kantu Aeri Vara Uruvaerppatutthum Oozhiyatthil Paathaikaatti Vazhi Natattha Parisuttha Thaevaa Kan Thiranthitum