பாடல் #874
நான் பாடும் கானங்களில்
🔤 Naan Paatum Kaananggalil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் பாடும் கானங்களில் என் இயேசுவை புகழ்வேன் எந்தன் ஜீவிய காலம்வரை அவர் மாறாத சந்தோஷமே இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை யாதொரு பயமுமில்லை - அவர் ஸ்நேகத்தின் தீபத்தின் வழியில் தம் கரங்களால் தாங்கிடுவார் பாவ ரோகங்கள் மாற்றியே எந்தன் கண்ணீரை துடைத்தவரே உலகம் வெறுத்தென்னைத் தள்ள பாவி யாம் என்னை மீட்டெடுத்தீர் நல்ல போராட்டம் போராடி எந்தன் ஓட்டத்தை முடிக்கச் செய்வீர் விலையேறிய திருவசனம் எந்தன் பாதைக்கு தீபமாகும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Paatum Kaananggalil En Yesuvai Pugazhvaen Endhan Jeeviya Kaalamvarai Avar Maaraadha Santhoshamae Ilamaip Piraaya Veezhchsigal Illai Yaathoru Payamumillai - Avar Snaegatthin Theebatthin Vazhiyil Tham Karanggalaal Thaangkituvaar Paava Roganggal Maarriyae Endhan Kanneerai Thutaitthavarae Ulakam Verutthennaith Thalla Paavi Yaam Ennai Meettetuttheer Nalla Poraattam Poraati Endhan Ottatthai Mutikkach Seyveer Vilaiyaeriya Thiruvasanam Endhan Paathaikku Theebamaakum