பாடல் #8739
என் உள்ளதில் கொண்ட
🔤 En Ullathil Konda
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Disco Fox
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உள்ளதில் கொண்ட அறுவடையை எக்காலம் நடத்திடும் என் இயேசுவே எழுந்தருளி வாலிபரை எழுப்பிடுவார் என் இயேசுவே 1. விதைப்பும் அறுப்பும் ஒழிவதில்லை நீதியின் நிலத்தின் பலன் மிகுதி விளைந்த நிலங்கள் இந்நாளில் அறுப்புக்கு ஆயுத்தம் - நீ வாராயோ 2. அறுவடை மிகுதி ஆட்கள் தேவை விளைந்ததை அறுத்து சுமந்து கொண்டு கெம்பிர அறுவடை ஆனந்த விழாவிலே ஒருமித்து சந்தோஷிக்க - வாராயோ 3. அறுவடை பள்ளத்தாக்கிலே தேவ சமூகமும் தரிசனம் ஆராதனை காலத்தை அருமையாக்கி சகல நன்மைக்கும் ஆளாக - வாராயோ 4. கிருபையில் பெறும் ஆத்தும அறுவடை தேவ வல்லமையில் வலுவடைய தேவ சுபாபம் தனக்கு வளர்த்து தேவ சேவையில் முன் செல்ல - வாராயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ullathil Konda Aruvataiyai Ekkaalam Natatthitum En Yesuvae Ezhundharuli Vaalibarai Ezhuppituvaar En Yesuvae 1. Vithaippum Aruppum Ozhivathillai Neethiyin Nilatthin Palan Mikuthi Vilaindha Nilanggal Innaalil Aruppukku Aayuttham - Nee Vaaraayo 2. Aruvatai Mikuthi Aatkal Thaevai Vilaindhathai Arutthu Sumanthu Kontu Kempira Aruvatai Aanandha Vizhaavilae Orumitthu Santhoshikka - Vaaraayo 3. Aruvatai Pallatthaakkilae Thaeva Samoogamum Tharisanam Aaraadhanai Kaalatthai Arumaiyaakki Sakala Nanmaikkum Aalaaga - Vaaraayo 4. Kirupaiyil Perum Aatthuma Aruvatai Thaeva Vallamaiyil Valuvataiya Thaeva Supaabam Thanakku Valartthu Thaeva Saevaiyil Mun Sella - Vaaraayo