பாடல் #8735
குற்றப் பிராயச் சித்தம்
🔤 Kurtrap Piraayach Sittham
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Tap Dance Swing
⏱️ Tempo: 135 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குற்றப் பிராயச் சித்தம் பாவப் பிராயச் சித்தம் -2 நமது இயேசு கிறிஸ்துவே -2 1. கேடு நீங்க வாழ்த்தும் இயேசு பராமரிப்பு நடத்தும் காலத்தில் பரிகாரத்தோடே சுத்திகரிக்கும் தேவனை இடைகட்டி தேவ மீட்பை சார்ந்து பரிசுத்த -2 இடைவிடாமல் துதியுங்கள் -2 2. குழப்பம் தீர்த்து சமாதானம் செய்து காரணம் முடிய நஷ்ட ஈடான இயேசுவின் திருமறை கூறும் உயர்ந்த உபதேசத்தை வாழ்வின் நடைமுறையாக்கி இயேசுவுக்குள் பரிசுத்தமாய் துதியுங்கள் -2 3. சாட்சி பெட்டிக்கு பிராய்ச்சித்தமும் கிருபாசனத்தால் பெட்டியை மூடி பரிசுத்த ஸ்தலத்திற்கும், ஆசாரியர்களுக்கும் பிராய்சித்தம் செய்து தீட்டை நீக்க ஒழிந்தது திரும்ப தோன்றாமல் துதியுங்கள் -2 4. இணையற்ற பலிபீட பிராயச்சித்தம் இயேசுவின் சிலுவையில் நிறைவேறியே பலிபீட கொம்புகளின் பிராய்ச்சித்தம் சிலுவை இரத்தம் தூய்மையாக்கியதால் எங்கும் பரிசுத்தம் பெற்று துதியுங்கள் -4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kurtrap Piraayach Sittham Paavap Piraayach Sittham -2 Namathu Yesu Kiristhuvae -2 1. Kaetu Neengga Vaazhtthum Yesu Paraamarippu Natatthum Kaalatthil Parikaaratthotae Sutthigarikkum Devanai Itaigatti Thaeva Meetpai Saarnthu Parisuttha -2 Itaivitaamal Thuthiyunggal -2 2. Kuzhappam Theertthu Samaathaanam Seythu Kaaranam Mutiya Nashta Eetaana Yesuvin Thirumarai Koorum Uyarndha Ubathaesatthai Vaazhvin Nataimuraiyaakki Yesuvukkul Parisutthamaay Thuthiyunggal -2 3. Saatsi Pettikku Piraaychsitthamum Kirupaasanatthaal Pettiyai Mooti Parisuttha Sthalatthirkum, Aasaariyarkalukkum Piraaysittham Seythu Theettai Neekka Ozhindhathu Thirumba Thonraamal Thuthiyunggal -2 4. Inaiyartra Palipeeda Piraayachsittham Yesuvin Siluvaiyil Niraivaeriyae Palipeeda Kompugalin Piraaychsittham Siluvai Rattham Thooymaiyaakkiyathaal Engkum Parisuttham Perru Thuthiyunggal -4