பாடல் #8734
நானே வழி சத்தியம் ஜீவன்
🔤 Naanae Vazhi Satthiyam Jeevan
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: Show Tune
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானே வழி சத்தியம் ஜீவன் இயேசு சொன்னபடி வழிகாட்டுவார் 1. ஓங்கி படரும் விருட்ச நிழலில் இளைப்பாற இயேசு வழிகாட்டி சிலுவை நிழலில் இனிய இன்பத்தில் ஜீவித்து நடக்க வழிகாட்டுவார். 2. சேனைக்குள் பாய்ந்திட வழிகாட்டி மதிலையும் தாண்டிட வழிகாட்டி தேவ சமூகம் நுழையவும் வழிகாட்டி கூடிவரும் சபைக்கு வழிகாட்டுவார் 3. கடலில் நடந்திட வழிகாட்டி நதியையும் கடந்திட வழிகாட்டி வாக்கு பூமிக்கும் வழிகாட்டி இயேசுவின் சுவடில் நடத்திடுவாh. 4. இயேசுவின் கற்பனைக்கு வழிகாட்டி சீர் தூக்கி வாழ்ந்திட வழிகாட்டி தீயோர் காட்டும் இருள் நீக்கி இயேசுவின் சுடர் ஒளியில் நடத்திடுவார். 5. மதியீனமான வழியை மாற்றிடுவார் தாறுமாறு வழியை விலக்கிடுவார் ஆனந்த சந்தோஷ வழியிலே இன்றும் இயேசு நம்மோடே நடத்திடுவார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanae Vazhi Satthiyam Jeevan Yesu Sonnapati Vazhikaattuvaar 1. Ongki Patarum Virutsa Nizhalil Ilaippaara Yesu Vazhikaatti Siluvai Nizhalil Iniya Inbatthil Jeevitthu Natakka Vazhikaattuvaar. 2. Saenaikkul Paaynthida Vazhikaatti Mathilaiyum Thaantida Vazhikaatti Thaeva Samoogam Nuzhaiyavum Vazhikaatti Kootivarum Sapaikku Vazhikaattuvaar 3. Katalil Natanthida Vazhikaatti Nathiyaiyum Katanthida Vazhikaatti Vaakku Poomikkum Vazhikaatti Yesuvin Suvatil Natatthituvaah. 4. Yesuvin Karpanaikku Vazhikaatti Seer Thookki Vaazhnthida Vazhikaatti Theeyor Kaattum Irul Neekki Yesuvin Sudar Oliyil Natatthituvaar. 5. Mathiyeenamaana Vazhiyai Maarrituvaar Thaarumaaru Vazhiyai Vilakkituvaar Aanandha Santhosha Vazhiyilae Inrum Yesu Nammotae Natatthituvaar.