பாடல் #8733
இயேசு மிருது பேச்சு
🔤 Yesu Miruthu Paechsu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Cat Groove
⏱️ Tempo: 180 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு மிருது பேச்சு காரியத்தை அற்புதமாக்கும் -2 1. தேவன் அருளிய ஆறுதல் இயேசு பேச்சில் பெருகும் -2 இருதய நெருக்க வேதனை இயேசு வார்த்தை நீக்கும் -2 2. சுருங்க விடாமல் பேசினார் சுருண்டு விடாமல் பேசினார் -2 சுருக்கு எடுத்து பேசினார் சுயநலம் இன்றி பேசினார் 3. வெறும் பேச்சு வறுமை கள்ள பேச்சு கிலேசம் -2 இச்சக பேச்சு அழிவு இயேசு பேச்சு வெற்றி -2 4. தெளிவு பேச்சு வசந்தம் அன்பு பேச்சு அறிவு -2 நிதான பேச்சு தெளிவு இயேசு பேச்சு துணிவு -2 5. தூஷண பேச்சு துரோகம் தூஷிக்கும் பேச்சு விரோதம் -2 சீரான பேச்சு சிறப்பு சிறப்பான பேச்சில் இயேசு -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Miruthu Paechsu Kaariyatthai Arpudhamaakkum -2 1. Devan Aruliya Aarudhal Yesu Paechsil Perukum -2 Irudhaya Nerukka Vaedhanai Yesu Vaartthai Neekkum -2 2. Surungga Vitaamal Paesinaar Suruntu Vitaamal Paesinaar -2 Surukku Etutthu Paesinaar Suyanalam Inri Paesinaar 3. Verum Paechsu Varumai Kalla Paechsu Kilaesam -2 Icchaka Paechsu Azhivu Yesu Paechsu Verri -2 4. Thelivu Paechsu Vasandham Anpu Paechsu Arivu -2 Nithaana Paechsu Thelivu Yesu Paechsu Thunivu -2 5. Thooshana Paechsu Thurogam Thooshikkum Paechsu Virodham -2 Seeraana Paechsu Sirappu Sirappaana Paechsil Yesu -2