பாடல் #8730
உன்னதரின் உதவியால்
🔤 Unnatharin Udhaviyaal
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Em
🥁 Beat: 6 - 8 Blues
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதரின் உதவியால் என்றும் உயர்வேன் உதவிக்கார ஊழியத்தை நன்றாய் செய்திடுவேன்- 2 நல்ல நிலை அடைந்து என்றும மகிழ்ந்து இருப்பேன - 2 1. தேவ சகாயம் என்னை விட்டு நீங்குவதில்லை இயேசுவின் உதவியும் மறைந்திருப்பதில்லை - 2 பராமரிக்கும் உதவி கரம் குறுகி போவதில்லை - 2 நிர்ப்பந்தமும், சஞ்சலமும் என்னை அணுகாதே - 2 2. நன்மை வரும் வாசல் என்றும் திறந்ததே இயேசு திறக்கும் வாசலில் எனக்கு உதவியே - 2 துதிக்கும் வாசல் வழி நெகிழாத வாழ்வே - 2 உதவி செய்யும் இயேசுவால் துக்கம் இல்லையே - 2 3. இக்கட்டில் உதவும் இயேசு என்னோடே மனுஷனுடைய உதவி விருதாவானதே -2 இயேசுவாலே பராக்கிரமம் செய்திடுவேன் - 2 அவராலே என் சத்துருவை மிதித்து போடுவேன் - 2 4. கூப்பிடும் எளியவன் என்னையே கேட்பார் உதவி கரம் நீட்டி செழித்திட செய்வார் -2 அசையும் உலகத்தில் அசையா உதவியே -2 சமீபத்திலும், தூரத்திலும் இயேசுவே என் உதவி -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatharin Udhaviyaal Enrum Uyarvaen Udhavikkaara Oozhiyatthai Nanraay Seythituvaen- 2 Nalla Nilai Atainthu Enruma Makizhnthu Iruppaena - 2 1. Thaeva Sakaayam Ennai Vittu Neengkuvathillai Yesuvin Udhaviyum Marainthiruppathillai - 2 Paraamarikkum Udhavi Karam Kuruki Povathillai - 2 Nirppandhamum, Sanjjalamum Ennai Anukaathae - 2 2. Nanmai Varum Vaasal Enrum Thirandhathae Yesu Thirakkum Vaasalil Enakku Udhaviyae - 2 Thuthikkum Vaasal Vazhi Nekizhaadha Vaazhvae - 2 Udhavi Seyyum Yesuvaal Thukkam Illaiyae - 2 3. Ikkattil Udhavum Yesu Ennotae Manushanutaiya Udhavi Viruthaavaanathae -2 Yesuvaalae Paraakkiramam Seythituvaen - 2 Avaraalae En Satthuruvai Mithitthu Potuvaen - 2 4. Kooppitum Eliyavan Ennaiyae Kaetpaar Udhavi Karam Neetti Sezhitthida Seyvaar -2 Asaiyum Ulakatthil Asaiyaa Udhaviyae -2 Sameebatthilum, Thooratthilum Yesuvae En Udhavi -2