பாடல் #8729
முன்புறம் பின்புறம் கண்கள்
🔤 Munpuram Pinpuram Kankal
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: D
🥁 Beat: Charleston
⏱️ Tempo: 165 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முன்புறம் பின்புறம் கண்கள் கொண்ட ஜீவன் பளிங்குக் கொப்பான கண்ணாடிக் கடலிலே ஜீவனின் - தோற்றம் சுற்றிலும் தெரிய மத்தியில் இயேசு சிங்காசனத்தில் - 2 ஆவியின் சிந்தை ஜீவன் என் சிந்தையில் ஜீவன் இயேசு 2. முதலாம் ஜீவன் சிங்கம் போன்றது இரண்டாம் ஜீவன் காளைக் கொப்பானது மூன்றாம் ஜீவன் மனுஷமுகமானது நான்காம் ஜீவன் கழுகுக்கு ஒப்பானது - 2 3. இருந்தவரும் இருக்கிறவரும் இயேசு வருகிறவரும் சர்வவல்லவர் இயேசு பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் இயேசு நாம் இரவும் பகலும் பாடிடும் இயேசு – 2 வருகிறவரும் சர்வவல்லவரும் 4. சதா காலம் உயிரோடிருப்பவர் இயேசு மகிமையையும் கனத்தையும் ஏற்பவர் இயேசு இருபத்து நான்கு மூப்பர்கள் வணங்கும் நமக்கு சிருஷ்டிப்பை சொந்தமாக்கினவர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Munpuram Pinpuram Kankal Konda Jeevan Palingkuk Koppaana Kannaatik Katalilae Jeevanin - Thortram Surrilum Theriya Matthiyil Yesu Singkaasanatthil - 2 Aaviyin Sinthai Jeevan En Sinthaiyil Jeevan Yesu 2. Mudhalaam Jeevan Singgam Pondrathu Irantaam Jeevan Kaalaik Koppaanathu Moonraam Jeevan Manushamugamaanathu Naankaam Jeevan Kazhukukku Oppaanathu - 2 3. Irundhavarum Irukkiravarum Yesu Varukiravarum Sarvavallavar Yesu Parisutthar Parisutthar Parisutthar Yesu Naam Iravum Pakalum Paatitum Yesu – 2 Varukiravarum Sarvavallavarum 4. Sathaa Kaalam Uyirotiruppavar Yesu Makimaiyaiyum Kanatthaiyum Aerpavar Yesu Irubatthu Naanku Moopparkal Vanangkum Namakku Sirushtippai Sondhamaakkinavar - 2