பாடல் #8728
சத்திய வழியில்
🔤 Satthiya Vazhiyil
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: B
🥁 Beat: 6-8 March
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்திய வழியில் சுத்தாங்கமாக்கி பரிசுத்த வேதத்தில் சுவிசேஷம் ஏந்தியே சின்ன பின்னமாக வாழ்வை சிதைத்த மனிதனை விடுவிக்கும் இயேசுவே தேவன் - 2 1. விடுவிக்கும் இயேசு வாழ்கிறார் இருண்டவன் வெளிச்சம் கண்டிட - 2 அந்தரங்க வெளியரங்க, இருளை (2) நீக்கி விடுவிக்கும் இயேசுவே தேவன் (2) 2. விடுதலை தரும் இயேசு கிறிஸ்து இடுக்கமான வழியிலும் நடத்தி - 2 தன்னோட மனிதனை அரவணைத்து - 2 மகிமை மாற்றம் தரும் இயேசுவே தேவன் - 2 3. விடுவிக்கும் சத்தியம் மீட்பர் இயேசு நிச்சய பாதையில் நித்தியமாய் - 2 நித்தமும் நடத்தும் நீதி நியாயத்தால் - 2 மனிதனை காத்திடும் இயேசுவே தேவன் - 2 4. மனுஷரின் இடுக்க நெருக்கத்தை பரிசுத்தாவி நிறைந்த பெலத்தால் - 2 என்றும் மனிதனை விடுவிக்கும் நாயகர் - 2 உயிர்தெழுந்தத இயேசுவே தேவன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthiya Vazhiyil Sutthaanggamaakki Parisuttha Vaedhatthil Suvisaesham Aenthiyae Sinna Pinnamaaga Vaazhvai Sithaittha Manidhanai Vituvikkum Yesuvae Devan - 2 1. Vituvikkum Yesu Vaazhkiraar Irundavan Veliccham Kantida - 2 Andharangga Veliyarangga, Irulai (2) Neekki Vituvikkum Yesuvae Devan (2) 2. Vitudhalai Tharum Yesu Kiristhu Itukkamaana Vazhiyilum Natatthi - 2 Thannoda Manidhanai Aravanaitthu - 2 Makimai Maartram Tharum Yesuvae Devan - 2 3. Vituvikkum Satthiyam Meetpar Yesu Nicchaya Paathaiyil Nitthiyamaay - 2 Nitthamum Natatthum Neethi Niyaayatthaal - 2 Manidhanai Kaatthitum Yesuvae Devan - 2 4. Manusharin Itukka Nerukkatthai Parisutthaavi Niraindha Pelatthaal - 2 Enrum Manidhanai Vituvikkum Naayakar - 2 Uyirthezhundhatha Yesuvae Devan - 2