பாடல் #8727
மன உருக்கம் மன இரக்கம்
🔤 Mana Urukkam Mana Irakkam
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Espagnole
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன உருக்கம் மன இரக்கம் நிறைந்த சமூகம் இயேசு இயேசுவே என்னிடம் வந்து என் ஜெய பலமானவரானார் - 2 1. லீபனோன் ரூபம் இயேசு யூத குல வீரம் எடுத்து - 2 புறஜாதிகளின் தேவனாக ஞானேந்திர மனிதனானார் - 2 2. தெய்வீக வீரம் இயேசு திவ்விய சுபாவனமானவர் - 2 திருவசன மீட்பராக தேவ செயல் வீரனானார். 3. மின்னல் வேக மேகம் இயேசு மாட்டுத் தொழுவம் கண்டு மிஞ்சும் சாத்தானை கந்தையாக்கி முப்புரி மீட்பரானார் - 2 4. பூரண புனிதர் இயேசு பெலவந்தர் பெலன் தாழ்த்தி - 2 மனதுருகும் தன் உள்ளத்தில் எனக்கோர் இடம் தந்தார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mana Urukkam Mana Irakkam Niraindha Samoogam Yesu Yesuvae Ennidam Vanthu En Jeya Palamaanavaraanaar - 2 1. Leebanon Roobam Yesu Yoodha Kula Veeram Etutthu - 2 Purajaathigalin Devanaaga Njaanaenthira Manidhanaanaar - 2 2. Theyveega Veeram Yesu Thivviya Supaavanamaanavar - 2 Thiruvasana Meetparaaga Thaeva Seyal Veeranaanaar. 3. Minnal Vaega Maegam Yesu Maattuth Thozhuvam Kantu Minjsum Saatthaanai Kanthaiyaakki Muppuri Meetparaanaar - 2 4. Poorana Punidhar Yesu Pelavandhar Pelan Thaazhtthi - 2 Manathurukum Than Ullatthil Enakkor Idam Thanthaar - 2