பாடல் #8725
இயேசு இயேசு இயேசு இயேசு
🔤 Yesu Yesu Yesu Yesu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Em
🥁 Beat: Cumbia
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு இயேசு இயேசு இயேசு எக்காலமும் இயேசு எனக்கு 1. இயேசு என்னை தனக்கு முன் நிறுத்துவார் இன்பமான வழியிலே நடத்துவார் குடும்ப ஆசீர்வாதம் அள்ளி தந்திடுவார் ஆசீர்வாத சமுதாயத்தை உருவாக்கி உருவாகும் சமுதாயத்தில் என்றும் உயர்ந்திடும் இயேசு ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார் 2. இயேசு என்னை தாயைப் போல் தேற்றுவார் பூமியின் எல்லை எங்கும் பிரகாசிப்பேன் காலைதோறும் புதிய கிருபை தந்திடுவார் தேவகரத்தின் நிழலில் என்றும் தஙகவைத்து ஆத்தும ஆதாயம் என்றும் செய்ய வைக்கும் இயேசு ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார் 3. ஜெபத்தை கேட்கும் இயேசு என்றும் என்னோடு நன்மை செய்யும் என் கரத்தை வலுபடுத்தி இயேசு அவர் வார்த்தைகளை என் வாயில் போட்டு கண்ணார காணும் அற்புதம் செய்து நிலை பெருக தேவகிருபை என்றும் நிறுததும் இயேசு ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார் 4. இயேசு என்னை புதிய நாமத்தில் அழைத்திடுவார் பெரியவர்கள் தேவ மகிமையை காணச் செய்து இருதயத்தை அதிசயமாய் பூரிக்க பண்ணி நித்திய மாட்சிமை மகிழ்வில் நிறையபண்ணி மதில்களை மீட்டு வாசல்களை துதியால் நிரப்பும் இயேசு ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Yesu Yesu Yesu Ekkaalamum Yesu Enakku 1. Yesu Ennai Thanakku Mun Nirutthuvaar Inbamaana Vazhiyilae Natatthuvaar Kutumba Aaseervaadham Alli Thanthituvaar Aaseervaadha Samuthaayatthai Uruvaakki Uruvaakum Samuthaayatthil Enrum Uyarnthitum Yesu Jeevikkiraar Enrum Jeevikkiraar 2. Yesu Ennai Thaayaip Pol Thaerruvaar Poomiyin Ellai Engkum Pirakaasippaen Kaalaithorum Puthiya Kirupai Thanthituvaar Thaevakaratthin Nizhalil Enrum Thangakavaitthu Aatthuma Aathaayam Enrum Seyya Vaikkum Yesu Jeevikkiraar Enrum Jeevikkiraar 3. Jebatthai Kaetkum Yesu Enrum Ennotu Nanmai Seyyum En Karatthai Valubatutthi Yesu Avar Vaartthaigalai En Vaayil Pottu Kannaara Kaanum Arpudham Seythu Nilai Peruga Thaevakirupai Enrum Nirudhathum Yesu Jeevikkiraar Enrum Jeevikkiraar 4. Yesu Ennai Puthiya Naamatthil Azhaitthituvaar Periyavarkal Thaeva Makimaiyai Kaanach Seythu Irudhayatthai Athisayamaay Poorikka Panni Nitthiya Maatsimai Makizhvil Niraiyapanni Mathilkalai Meettu Vaasalkalai Thuthiyaal Nirappum Yesu Jeevikkiraar Enrum Jeevikkiraar