பாடல் #8722
தேவ ஸ்தானம் பரிசுத்த
🔤 Thaeva Sthaanam Parisuttha
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Dm
🥁 Beat: Retro Pop
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ ஸ்தானம் பரிசுத்த ஸ்தானம் உயிர்த்தெழுந்த இயேசுவின் ஸ்தானம் 1. அக்கினி ஜீவாலை கண்களால் உங்களுக்கு சமாதானம் என்றார் சிரசும் முடியும் வெண்மையானவர் மன்னித்தேன் என் பின்னே வாருங்கள் என்றார் 2. ஏழு நட்சத்திரம் ஏந்தியவர் உள்ளங்கையில் நம்மை வரைந்துள்ளார் கருக்குள்ள பட்டயம் ஏந்தியவர் சாத்தானை ஜெயித்து உயிர்தெழுந்தார் 3. உலகள பாதமுடையவர் இயேசு சீயோன் பாதையில் நடத்திடுவார் சூரிய பிரகாச முகமுடையவர் மனித முகத்தின் பிரகாசமானார் 4. முந்தினவர் பிந்தினவருமான இயேசு பயப்படாதே உன்னோடே இருக்கிறேன் என்றார் மரித்தேன் இதோ சதாகாலமும் உனனோடே உயிரோடிருக்கிறேன் என்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Sthaanam Parisuttha Sthaanam Uyirtthezhundha Yesuvin Sthaanam 1. Akkini Jeevaalai Kankalaal Unggalukku Samaathaanam Enraar Sirasum Mutiyum Venmaiyaanavar Mannitthaen En Pinnae Vaarunggal Enraar 2. Aezhu Natsatthiram Aenthiyavar Ullangkaiyil Nammai Varainthullaar Karukkulla Pattayam Aenthiyavar Saatthaanai Jeyitthu Uyirthezhunthaar 3. Ulakala Paadhamutaiyavar Yesu Seeyon Paathaiyil Natatthituvaar Sooriya Pirakaasa Mugamutaiyavar Manidha Mugatthin Pirakaasamaanaar 4. Munthinavar Pinthinavarumaana Yesu Payappataathae Unnotae Irukkiraen Enraar Maritthaen Itho Sathaakaalamum Unanotae Uyirotirukkiraen Enraar